விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து வீரரை புகழும் அவுஸ்திரேலிய பயிற்சியாளர்!

Wednesday, June 26th, 2019
உலக கிரிக்கெட்டின் புதிய டோனியாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இருப்பார் என அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இங்கிலாந்து - அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வீழ்த்துவது தான் இலக்கு: சூளுரைத்த வங்கதேச வீரர்!

Wednesday, June 26th, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய அணியை வீழ்த்துவது தான் இலக்கு என வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெற்: இங்கிலாந்து அணி 64 ஓட்டங்களால் தோல்வி!

Wednesday, June 26th, 2019
உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இலண்டனின் லோர்ட்சில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய தலைவர் அபார சதம்!

Wednesday, June 26th, 2019
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதம் விளாசியுள்ளார். அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக்... [ மேலும் படிக்க ]

உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர்!

Tuesday, June 25th, 2019
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் புதிய சாதனை படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ஓட்டங்கள்... [ மேலும் படிக்க ]

உலகக்கோப்பையில் விஸ்வரூபமெடுத்த வங்கதேச வீரர்!

Tuesday, June 25th, 2019
வங்கதேச கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இந்த உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானை வென்றது வங்களாதேஷ்!

Tuesday, June 25th, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 31 வது போட்டியில் வங்கதேச அணி, 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு... [ மேலும் படிக்க ]

விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு!

Monday, June 24th, 2019
உலகக் கிண்ண தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாட உள்ளது. குறித்த போட்டிகள் அமெரிக்காவில் நடத்த... [ மேலும் படிக்க ]

துரத்துகிறது துரதிஸ்டம்: மீண்டும் தென்னாபிரிக்கா தோல்வி!

Monday, June 24th, 2019
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி – இலங்கை அணியின் தலைவர்!

Sunday, June 23rd, 2019
அணி வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம் என்று இலங்கை அணி தலைவர் கருணரத்னே தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில், பலம்... [ மேலும் படிக்க ]