விளையாட்டுச் செய்திகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டோனி!

Saturday, July 6th, 2019
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடைய ஓய்வு குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். இந்திய அணி வருகின்ற சனிக்கிழமையன்று உலகக்கிண்ணம் தொடரின் கடைசி... [ மேலும் படிக்க ]

சச்சின், சங்ககாரா சாதனைளை சமன் செய்த ஷாகிப்!

Saturday, July 6th, 2019
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹாசன் பல சாதனைகளை சமன் செய்தும், புதிய சாதனை படைத்தும் அசத்தியுள்ளார். உலகக்கோப்பை... [ மேலும் படிக்க ]

உலகக்கோப்பையில் இலங்கை – இந்தியா இன்று மோதல்!

Saturday, July 6th, 2019
உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - இந்தியா இன்று மோதுகின்றன. இலங்கை அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இன்றைய போட்டியில்... [ மேலும் படிக்க ]

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி!

Friday, July 5th, 2019
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், முதல் முறையாக நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பிரான்சில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை... [ மேலும் படிக்க ]

மெஸ்சியின் சொதப்பல் – பரிதாபமாக வெளியேறியது அர்ஜெண்டினா!

Friday, July 5th, 2019
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில், மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோல்வியடைந்தது. பிரேசிலில் நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி!

Friday, July 5th, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ணத் தொடரில் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும்... [ மேலும் படிக்க ]

சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஆப்கான் வீரர்!

Friday, July 5th, 2019
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் இக்ராம், ஜாம்பவான் சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். மேற்கிந்திய தீவுகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ராயுடு!

Thursday, July 4th, 2019
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியும், 33 வயதான... [ மேலும் படிக்க ]

சகித்து கொள்ள முடியவில்லை – பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை!

Thursday, July 4th, 2019
உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்பை தவறவிடும் சூழலில், இந்தியா இங்கிலாந்து ஆட்டத்தை சகித்து கொள்ள முடியவில்லை என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகிறார் தல! சோகத்தில் ரசிகர்கள்!

Thursday, July 4th, 2019
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், இந்தியாவிற்கு தனது தலைமையில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்றுக் கொடுத்த மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]