விளையாட்டுச் செய்திகள்

நாட்டிற்கு திரும்பியது இலங்கை அணி!

Tuesday, July 9th, 2019
12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருந்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிகெட் அணியானது இலங்கை வந்தடைந்துள்ளது. குறித்த உலகக் கிண்ணத்... [ மேலும் படிக்க ]

கோபா கால்ப்பந்து – சாம்பியன் பட்டம் வென்றது பிரேசில்!

Tuesday, July 9th, 2019
பிரேசில் நாட்டில் நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது. கால்பந்து விளையாடும் தென்அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் – முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

Tuesday, July 9th, 2019
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று(09) நடைபெறவுள்ளது. இன்று மாலை 03 மணிக்கு மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும்... [ மேலும் படிக்க ]

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேருக்குநேர் மோதும் கோஹ்லி – வில்லியம்சன்!

Monday, July 8th, 2019
உலகக்கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்கு பின் கோஹ்லி தலைமையிலான அணியும், வில்லியம்சன் தலைமையிலான அணியும் மோத உள்ளன. இங்கிலாந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

இந்திய அணி வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை – பாகிஸ்தான் அணி தலைவர் !

Monday, July 8th, 2019
இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை என பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கிண்ணம் தொடரில் கடந்த 30ம் திகதியன்று... [ மேலும் படிக்க ]

மகளிர் கால்பந்து – மகுடம் சூடிய அமெரிக்கா!

Monday, July 8th, 2019
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்க பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த 8வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரின்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி தரமானது இல்லை- ஜெயவர்தன !

Monday, July 8th, 2019
உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அளவுக்கு இலங்கை அணியிடம் தரம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். மஹேல ஜெயவர்தன... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Monday, July 8th, 2019
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியுடன் உலக்கோப்பையை விட்டு வெளியேறியது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி!

Saturday, July 6th, 2019
நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியானது டெஸ்ட் போட்டிகள் இரண்டு மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் மூன்றில் விளையாட எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெறாததற்கு இது தான் காரணம் – மலிங்கா !

Saturday, July 6th, 2019
உலகக் கோப்பை அரையிறுதிக்கு இலங்கை அணி தகுதி பெறாததற்கான காரணத்தை அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மலிங்கா... [ மேலும் படிக்க ]