விளையாட்டுச் செய்திகள்

10 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சியின் அனுமதியுடன் பாகிஸ்தானில் போட்டி!

Monday, September 23rd, 2019
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்கவை வென்றது நியூசிலாந்து!

Sunday, September 22nd, 2019
உலகக் கிண்ண ரகர் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்தப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணி வெற்றி !

Sunday, September 22nd, 2019
பங்களதேஸில் இடம்பெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களால்... [ மேலும் படிக்க ]

ஆப்கானை வென்றது சிம்பாம்வே..!

Saturday, September 21st, 2019
பங்களாதேஷில் இடம்பெறும் முத்தரப்பு 20க்கு 20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி, 7 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

அனைத்துவகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கும் விராட் கோலி!

Saturday, September 21st, 2019
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 72 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின்... [ மேலும் படிக்க ]

நாங்கள் தோற்கவில்லை – தென் ஆப்பிரிக்க வீரர்!

Friday, September 20th, 2019
மொஹாலியில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி குறித்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர் பவுமா தெரிவித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் மாற்றப்படாது – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!

Friday, September 20th, 2019
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை... [ மேலும் படிக்க ]

பந்துவீச்சில் தவறு:அகில தனஞ்சயவுக்கு தடை!

Friday, September 20th, 2019
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவுக்கு ஒருவருடம் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி காலி... [ மேலும் படிக்க ]

இந்திய வீரருக்கு அப்ரிடி பாராட்டு!

Friday, September 20th, 2019
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி துடுப்பாட்டுவீரர் சகீத் அப்ரிடி இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் முன்னாள் சகல துறை வீரர் ஓய்வு !

Thursday, September 19th, 2019
இந்தியாவின் முன்னாள் சகல துறை வீரர் டினேஸ் மொங்கையா, அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2003 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான... [ மேலும் படிக்க ]