விளையாட்டுச் செய்திகள்

கோலி விளையாடமாட்டார்!

Tuesday, October 22nd, 2019
இந்திய அணி தலைவர் விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். அவுஸ்திரேலியா தொடர், ஐபிஎல், உலகக் கிண்ண, மேற்கிந்திய தீவுகள், தற்போது நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

மெலனி அமா விஜேசிங்க விடை பெற்றார்!

Monday, October 21st, 2019
இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவியான மெலனி அமா விஜேசிங்க நேற்று(20) காலமானார். 17 வயதுடைய குறித்த சிறுமி புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ராம்பிரகாஷுக்கு இலங்கை அணியின் பொறுப்பு!

Monday, October 21st, 2019
இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஷ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 50 வயதாகும் ராம்பிரகாஷ்... [ மேலும் படிக்க ]

வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி!

Monday, October 21st, 2019
2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று(19) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பிரான்ஸ் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் நீக்கம்!

Sunday, October 20th, 2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சர்பராஸ் அகமது அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ரி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு தலைவராக இருந்த சர்பராஸ் அகமது... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண றக்பி : அரையிறுதி போட்டிக்கு நியுசிலாந்து தகுதி !

Sunday, October 20th, 2019
2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று இடம்பெற்ற மற்றுமொரு காலிறுதி போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து... [ மேலும் படிக்க ]

ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு!

Friday, October 18th, 2019
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு ௲ 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 1. லசித் மலிங்க தலைமையிலான... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு வருடமும் T20 உலகக் கிண்ணம் – ICC

Friday, October 18th, 2019
எதிர்வரும் 2023ஆம் வருடம் முதல் 2031ஆம் வருடம் வரையிலான கால எல்லைக்கு உட்படுத்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை (FTP)(Future Tours Program) தொடர்பில் சர்ச்சை நிலை ஒன்று... [ மேலும் படிக்க ]

விராட் கோலியை பாராட்டிய பிரையன் லாரா!

Friday, October 18th, 2019
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலைமைக்கு உதாரணமாக விளங்கும் விராட் கோலி, அல்டிமேட் கேப்டன் என பிரையன் லாரா புகழ்ந்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி... [ மேலும் படிக்க ]

6 வது தடவையாக தங்க ஷூவை வென்ற மெஸ்சி!

Thursday, October 17th, 2019
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்படும். 2018 - 19 சீசனில் லா... [ மேலும் படிக்க ]