விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோலி !

Monday, February 24th, 2025
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை... [ மேலும் படிக்க ]

முதல் இடத்தைப் பிடித்த மகீஷ் தீக்ஷன!

Thursday, February 20th, 2025
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகீஷ் தீக்ஷன ஒருநாள் தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபை... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்!

Wednesday, February 19th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.   இந்த தொடரின் முதலாவது போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும்... [ மேலும் படிக்க ]

ஐபிஎல் 2025 – மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பம் – போட்டிகள் அட்டவணை வெளியீடு!

Monday, February 17th, 2025
ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை... [ மேலும் படிக்க ]

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2025!

Saturday, February 15th, 2025
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான  மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக முடிவுற்ற யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Friday, February 14th, 2025
வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (13.02.2025) வியாழக் கிழமை  பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது. இசைவாத்தியங்கள்... [ மேலும் படிக்க ]

கட்டைக்காட்டில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு!

Friday, February 14th, 2025
யாழ். கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!  

Thursday, February 13th, 2025
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றையதினம் (12) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு,... [ மேலும் படிக்க ]

ரிஸ்வான், சல்மான் ஆகா சதம் – 353 ஓட்டங்களை துரத்தி வென்றது பாகிஸ்தான்!

Thursday, February 13th, 2025
அணித் தலைவர் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் சதங்களுடன், 353 என்ற வெற்றி இலக்கினை பாகிஸ்தான் 6 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் துரத்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

Thursday, February 13th, 2025
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று புதன்கிழமை ஷுப்மன் கில்லின் அதிரடியான சதம் மற்றும் அசத்தலான பந்து வீச்சினால் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற... [ மேலும் படிக்க ]