வெளிநாட்டு செய்திகள்

துருக்கியில் குண்டு வெடிப்பு! 34 பேர் பலி!!

Monday, March 14th, 2016
துருக்கியின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 125 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள... [ மேலும் படிக்க ]

அமைதிப் பேச்சுக்களின்போது தேர்தல் பேச்சுக்கள் வேண்டாம் – வாலித் அல்-மலுவ்

Sunday, March 13th, 2016
சிரியாவில் அரசுத் தரப்பு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில்சுமார் இரண்டரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அமைதி நிலவும் பொருட்டு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய தடை விதித்தது மலேசியா

Sunday, March 13th, 2016
மலேசியாவில் வங்காளதேசத்தை சேர்ந்த 15 லட்சம் பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வருவதாக வெளியான தகவலை அடுத்து வெளிநாடுகளில் இருந்து புதிய தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய மலேசியா தடை... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் நீர் மூழ்கி கப்பல் திடீர் மாயம்?

Sunday, March 13th, 2016
அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிற வடகொரியாவின் நீர் மூழ்கிக்கப்பல் ஒன்று திடீரென மாயமாகி விட்டது. வடகொரியாவின் கிழக்கு கடல்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரசாயன ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்!

Saturday, March 12th, 2016
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரசாயன ஆயுத இளவரசன் என்று அழைக்கப்பட்டு வந்தவர் சுலைமான் தாவூத் அல் பக்கார் என்ற அபு தாவூத். இவர் அமெரிக்க கூட்டுப்படைகளால் கடந்த மாதம் ஈராக்கில் உயிரோடு... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய அரசின் சீர்த்திருத்த நடவடிக்கையால் வேலை இழந்த பிரதமரின் தாயார்!

Saturday, March 12th, 2016
இங்கிலாந்து அரசு அண்மைக்காலமாக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு பல்வேறு மானியங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அந்நாட்டின் ஆக்ஸ்போர்ட்ஷிர் பகுதியில்... [ மேலும் படிக்க ]

விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி நாசாவில் இருந்து ஓய்வுப்பெற போவதாக அறிவிப்பு

Saturday, March 12th, 2016
விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி நாசா விண்வெளி மையத்தில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் பணியாற்றிவரும் ஸ்காட் கெல்லி சோயூஸ் விண்கலம்... [ மேலும் படிக்க ]

ஜிகா வைரஸ் பெரியவர்களின் மூளையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை! 

Friday, March 11th, 2016
ஆப்பிரிக்க நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸ் தற்போது பிரேசில் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக பிறக்கும் குழந்தைகள் தலை சிறிதாகவும்,... [ மேலும் படிக்க ]

மியான்மர் அரசியலில் திடீர் திருப்பம்:  சூ கியின் சாரதி அதிபர் ஆகிறார்?

Friday, March 11th, 2016
மியான்மர் நாட்டின் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சூ கியின் வாகன சாரதி அதிபர் ஆகிறார். மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த... [ மேலும் படிக்க ]

சுய கட்டுப்பாடுடன் ஈரான் செயல்பட வேண்டும்: பான் கீ மூன் வலியுறுத்தல்

Friday, March 11th, 2016
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி 1995-ம் ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.ஆனால் தான் அணுசக்தி திட்டங்களை மின் உற்பத்திக்காக மட்டுமே... [ மேலும் படிக்க ]