வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் அதிகரித்த சம்பள அறிவிப்பு!

Wednesday, March 30th, 2016
உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் ஒருமணி நேரத்துக்கு ஏழரை டொலர்களில் இருந்து 15 டொலர்களாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நாடு முழுவதும்... [ மேலும் படிக்க ]

”ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கடினமான கேள்விகளை எழுப்புங்கள்’’: ஊடகங்களுக்கு ஒபாமா வலியுறுத்தல்

Wednesday, March 30th, 2016
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம் கடினமான கேள்விகளை எழுப்புங்கள் என தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா ஊடகங்களை வலியுறுத்தியுள்ளார். ஊடகத்துறையில் சிறப்பாக... [ மேலும் படிக்க ]

எகிப்து விமான கடத்தலுக்கு தீவிரவாத சதி காரணம் அல்ல: சைப்ரஸ் அதிபர் தகவல்!

Tuesday, March 29th, 2016
எகிப்து நாட்டுக்குச் சொந்தமான 'எகிப்து ஏர்' பயணிகள் விமானம் ஒன்று அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ செல்லவிருந்த பயணிகள் விமானம், சைப்ரஸுக்கு கடத்தப்பட்டது. இந்த விமானத்தில், 55... [ மேலும் படிக்க ]

பிரஸல்ஸ் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளது உறுதியானது!

Tuesday, March 29th, 2016
பிரஸல்லில் கடத்த வாரம் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின்போது காணாமல்போனதாகக் கூறப்படும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ராகவேந்திரன் கணேசன் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ சென்ற பயணிகள் விமானம் கடத்தப்பட்டது!

Tuesday, March 29th, 2016
அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ சென்ற பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடத்தப்பட்ட எகிப்துஏர் விமானம் சைப்ரஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிப்பு!

Tuesday, March 29th, 2016
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட பைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால்... [ மேலும் படிக்க ]

பல்மைரா தொல்பொருள் சின்னங்கள் பலத்த சேதம்!

Tuesday, March 29th, 2016
சிரியாவில் உள்ள பழங்காலத்து நகரங்களில் ஒன்றான பல்மைராவை அரச படைகள் மீளக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளின் அளவை தொல்பொருள்... [ மேலும் படிக்க ]

அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள்

Tuesday, March 29th, 2016
சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா எறத்தாள 500 பணியிடங்களை நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்!

Tuesday, March 29th, 2016
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் கடந்த மாதம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முடியவில்லையென அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கருந்துளை உள்ளிட்ட விண்வெளி மர்மங்களை... [ மேலும் படிக்க ]

ஆப்கான் பாராளுமன்றம் மீது ராக்கெட் தாக்குதல்!

Monday, March 28th, 2016
ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற கட்டிடம் மீது இன்று ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூல் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றத்தில் சற்று முன்னர்... [ மேலும் படிக்க ]