வெளிநாட்டு செய்திகள்

வருகிறது ஸ்மார்ட் பாஸ்போர்ட்!

Monday, April 4th, 2016
இன்றைய காலகட்டத்தில் smart phone இன் பாவனை அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இதுவரை வெறும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட Passportஇற்கு... [ மேலும் படிக்க ]

பிரஸல்ஸ் விமான நிலையத்தின் ஒரு பகுதி வழமைக்கு!

Sunday, April 3rd, 2016
பிரஸல்ஸ் விமான நிலையம் மீதான குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுகளுடன் விமான நிலையத்தின் ஒரு பகுதி  மீள திறக்கப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

பல்மைரா நகரில் மனிதப் புதைகுழி!

Sunday, April 3rd, 2016
பல்மைரா நகரில் பெரிய புதைகுழி ஒன்றை தாம் கண்டுபித்துள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 40 சடலங்கள் உள்ளதாகவும் சிரியாவின் அரச படையினர் தெரிவித்துள்ளனர். பல்மைரா நகரம் இஸ்லாமிய அரசு... [ மேலும் படிக்க ]

போப் பயணித்த வாகனம் அதிக தொகைக்கு ஏலம்

Saturday, April 2nd, 2016
கடந்த ஆண்டு போப் பிரான்சிஸ் அமெரிக்கா சென்றபோது பயன்படுத்திய வாகனம் ஒன்று மூன்று லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அந்தக் கறுப்பு நிற ஃபியட் ஹாட்ச்பேக் வாகனத்திலேயே போப்... [ மேலும் படிக்க ]

மலேசிய மாலுமிகள் 4 பேர் துப்பாக்கிதாரிகளால் கடத்தல்!

Saturday, April 2nd, 2016
மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் வைத்து மலேசிய மாலுமிகள் நான்கு பேரை துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். அந்தக் கடல் பகுதியில் இஸ்லாமிய... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் தகுதியற்றவர் -ஒபாமா!

Saturday, April 2nd, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவர், தனக்கு ஆதரவு திரட்டிவரும் நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர்... [ மேலும் படிக்க ]

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதியை பிரான்சுக்கு நாடு கடத்த பெல்ஜியம் முடிவு!

Saturday, April 2nd, 2016
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் திகதி தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. 130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளி, சலா அப்தே... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் கொடூரம்: கண்மூடிப் பார்த்திருக்கும் உலக வல்லரசுகள்!

Saturday, April 2nd, 2016
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காணப்பட்ட பாலஸ்தீனியர் ஒருவர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு அவரை இஸ்ரேலிய வீரர் கொலைசெய்த சம்பவத்தை காண்பிக்கும் ஒளி... [ மேலும் படிக்க ]

லெபானான் அலுவலகத்தை மூடியது அல் அரேபியா தொலைக்காட்சி!

Saturday, April 2nd, 2016
சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான அல் அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் தனது நிலையத்தை மூடியுள்ளது. சவூதிக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் விலை சரிவு.

Saturday, April 2nd, 2016
மசகு எண்ணெய் ஒரு பீப்பா 4 சதவீதம் குறைந்து, 39 அமெரிக்க டாலர்களுக்கும் கீழ் சரிந்தது. இதன் காரணமாகவும், சர்வதேச பொருளாதார தேக்க நிலையை குறைக்கும் வகையில் மசகு எண்ணெய் உற்பத்தி... [ மேலும் படிக்க ]