கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு படை!
Saturday, May 7th, 2016கனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட்மெக்மரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயைகட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]
