வெளிநாட்டு செய்திகள்

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு!

Wednesday, May 18th, 2016
அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 111 இடங்களையும், திமுக கூட்டணி 99... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் தற்கொலை தாக்குதல்: 44 பேர் பலி!

Wednesday, May 18th, 2016
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கர தற்கொலை படை தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் தலைநகரான... [ மேலும் படிக்க ]

அனைத்து குடிமகனுக்கும் கட்டாய ஊதியம் –  சாதனை படைத்த சுவிஸ்!

Wednesday, May 18th, 2016
சுவிட்சர்லாந்து நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சுவிஸ் பிரசாரக் குழுவினர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி!

Wednesday, May 18th, 2016
பிரித்தானிய நாட்டில் இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்று பொதுமக்கள் வீட்டு கடனை திருப்பி செலுத்தும் வரம்பை 85 வயது வரை உயர்த்தியுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை... [ மேலும் படிக்க ]

சீனாவின் புதிய ஏவுகணை!

Tuesday, May 17th, 2016
சீனாவின் புதிய ஏவுகணை 5,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பதால், குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பங்களதேஷில் மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி

Tuesday, May 17th, 2016
பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகிஇ 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய... [ மேலும் படிக்க ]

அகதிகளாக அல்லாடும் அபலைப் பெண்கள்!

Tuesday, May 17th, 2016
அகதிகள் விவகாரம் உலகின் முக்கியப் பிரசனையாக உருவெடுத்திருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. தஞ்சம் கோரிவரும் அகதிகளை துரத்திவிடுவது பிரச்சனையைத் தீர்க்காது... [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதிக்கு தடை!

Tuesday, May 17th, 2016
திமுக தலைவர் மு கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி கருணாநிதி தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

சீன கலாச்சாரப் புரட்சிக்கு 50 ஆண்டுகள்!

Tuesday, May 17th, 2016
சீனாவில் மா சேதுங்கின் கலாச்சாரப் புரட்சி ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகள் இன்று நிறைவு பெறுகிறது. ஆனால், பெரும் நெருக்கடிக்கும், இரத்தக்களரிக்கும் வழி செய்த அந்த காலகட்டம் குறித்து... [ மேலும் படிக்க ]

லிபியா மீதான ஆயுதத் தடையை நீக்க வல்லரசுகள் ஆதரவு!

Tuesday, May 17th, 2016
இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவை எதிர்த்துப் போராட லிபியாவின் அரசுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும் இதர உலக வல்லரசுகளும்... [ மேலும் படிக்க ]