வெளிநாட்டு செய்திகள்

முதலமைச்சரானார் ஜெயலலிதா! பதவியேற்பு நிகழ்வில் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்!

Monday, May 23rd, 2016
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இன்று ஆட்சியில் அமரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியின் சார்பில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, நிர்மலா... [ மேலும் படிக்க ]

மாணவர் விடுதியில் தீ  – 17 மாணவிகள் பரிதாப பலி!

Monday, May 23rd, 2016
தாய்லாந்தில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகிப்பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள வியாங் பா பாவ்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு :  7 பேர் பலி:

Monday, May 23rd, 2016
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாக... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதா பதவியேபில் மு.க.ஸ்டாலின் ?

Monday, May 23rd, 2016
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அழைப்பினை ஏற்று... [ மேலும் படிக்க ]

சென்னையில் கோடூரம்: வீதியில் சென்ற 16 பேரை மீது சரமாரியாக வெட்டிய கும்பல்!

Monday, May 23rd, 2016
சென்னை வியாசர்பாடி பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்திய... [ மேலும் படிக்க ]

நாளை பதவியேற்பு!

Sunday, May 22nd, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. முன்னதாக, ஆட்சி... [ மேலும் படிக்க ]

பலம்­வாய்ந்த எதிர்க்­கட்சி!

Sunday, May 22nd, 2016
தமி­ழக சட்­ட­சபை வர­லாற்­றி­லேயே முதல் முறை­யாக அசுர பலத்­துடன் அதா­வது 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்­கட்­சி­யாக தி.மு.க. அம­ரு­கி­றது. தமி­ழக சட்­ட­சபை தேர்­தலில் அ.தி.மு.க. 134 இடங்­களில் வென்று... [ மேலும் படிக்க ]

சட்டசபையில் வரலாறு படைத்த 170 கோடீஸ்வரர்!

Sunday, May 22nd, 2016
தமி­ழக சட்­ட­ச­பையில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்­வ­ரர்கள். இந்த 170 கோடீஸ்­வர எம்.எல்.ஏ.க்களில் நாங்­கு­நேரி தொகுதி காங்­கிரஸ் எம்.எல்.ஏ.... [ மேலும் படிக்க ]

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் – அதிமுக இடம் பெறுகிறது?

Sunday, May 22nd, 2016
மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என டெல்லிவட்டாரத் தகவல் கூறுகிறது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக  மத்திய அரசு... [ மேலும் படிக்க ]

 ரோனு தாக்கி வங்கதேசத்தில் 17 பேர் பலி!

Sunday, May 22nd, 2016
வங்காள தேசத்தை ‘ரோனு’ புயல் நேற்று தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் பெரும் பகுதியில் மணிக்கு பல கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக பல... [ மேலும் படிக்க ]