வெளிநாட்டு செய்திகள்

ஷெவ்ரன் எண்ணெய் நிறுவனம் மீது தீவிரவாத தாக்குதல்!

Friday, May 27th, 2016
நைஜீரியாவில் ஷெவ்ரன் எண்ணெய் நிறுவனம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால்  தனது அனைத்து கடற்கரையை அண்டிய அலுவலகங்களையும் இந்த அமெரிக்க நிறுவனம் மூடிவிட்டதாகக்... [ மேலும் படிக்க ]

கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை – விகாஸ் ஸ்வரூப்

Friday, May 27th, 2016
கச்சதீவில் இலங்கை கடற்படை கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார். இது தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்பு... [ மேலும் படிக்க ]

குற்றவாளியை தண்டிக்க சாதாரண மனிதருக்கு உரிமை உண்டு –  ஹரியானா பொலிஸ் அதிரடி கருத்து?

Friday, May 27th, 2016
பெண்ணை அவமதித்தாலோ அல்லது ஒரு நபரை கொலை செய்ய முயன்றாலோ அந்த செயலை செய்ய முயலும் குற்றவாளியின் உயிரை எடுக்க, சாதாரண மனிதருக்கு உரிமை உள்ளது என ஹரியானா பொலிஸ் டைரக்டர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]

இலண்டன் வெடித்துச் சிதறுமாம்? எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்!

Friday, May 27th, 2016
இலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ் அமைப்பினர் சூசகமாக குறிப்பிட்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் அமைப்பின்... [ மேலும் படிக்க ]

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் குழுவைச்சேர்ச்த நால்வர் இந்தியாவில் கைது!

Thursday, May 26th, 2016
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல  பணம் பெற்றுக்கொண்டதாகக்  கூறப்படும்  இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நால்வரை தமிழ்நாடு கோயம்புத்தூர்... [ மேலும் படிக்க ]

வானிலை மாற்றங்களால் விஷத்தன்மை – ஐ.நா எச்சரிக்கை

Thursday, May 26th, 2016
தீவிர வானிலை மாற்றங்களால் பல பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு விஷத்தன்மை கொண்டாதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வறட்சி மற்றும் அதிகப்படியான... [ மேலும் படிக்க ]

இரண்டு ஆண்டுகளின் பின்னர் விடுதலையான யுக்ரைனின் ராணுவ விமானி!

Thursday, May 26th, 2016
யுக்ரைனின் ராணுவ  உலங்குவானூர்தி விமானி, நாடியா செவ்ச்சென்கொ இரண்டு ஆண்டுகள் ரஷிய சிறையில் கழித்த பிறகு நாடு திரும்பியுள்ளார். அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவுடன் நிருபர்களை சந்தித்த... [ மேலும் படிக்க ]

மியான்மாரில் மண் சரிவில் சிக்கி 12 பேர் பலி

Wednesday, May 25th, 2016
மியான்மாரில் மாணிக்க சுரங்கத்தை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளதோடு மேலும் சுமார் 50 பேரைக் காணவில்லை. மியான்மரின் கச்சின் மாகாணப் பகுதியில்,... [ மேலும் படிக்க ]

எகிப்துஎயார் விமான அனர்த்தத்திற்கு ஒரு மணித்தியாலம் முன் மர்மமான பொருள் எமது விமானத்துக்கு மேலாக பறந்தது – இரு துருக்கிய விமானசேவை விமானிகள் ?

Wednesday, May 25th, 2016
எகிப்­து­எயார் விமானம் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் விழு­வ­தற்கு ஒரு மணித் ­தி­யா­லத்­துக்கு முன்னர் தமது விமா­னத்­துக்கு மேலாக என்­ன வென்று அறி­யப்­ப­டாத மர்­ம­மான பொருள் பறந்­த­தாக இரு... [ மேலும் படிக்க ]

கடமை தவறிய உறுப்பினர்களை உயிருடன் நாய்களுக்கு இரையாக்கும் ஐ.எஸ்.!

Wednesday, May 25th, 2016
ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தமது தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த கடமை தவ­றிய கட்டளைத் தள­ப­தி­களை உயி­ருடன் நாய்­க­ளுக்கு இரை­யாக்கி அவர்­க­ளுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வரு­வது தொடர்பான தகவல்... [ மேலும் படிக்க ]