வெளிநாட்டு செய்திகள்

ஹஜ் பயணிகளுக்கு இடையூறு : சவுதிக்கு மக்களை அனுப்ப ஈரான் மறுப்பு!

Monday, May 30th, 2016
இந்த வருடம் ஈரான் தனது மக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என ஈரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார். சவுதி அதிகாரிகள் ஈரானிய புனித... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழையும் கப்பல்களை தாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை

Sunday, May 29th, 2016
தென் கொரியா - வட கொரியா இடையே உள்ள சர்ச்சைக்குரிய கடல் எல்லையில், தென் பகுதியிலிருந்து நுழையும் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்படும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய... [ மேலும் படிக்க ]

ஆயிரமாவது ஆண்டு நிகழ்வில் ரஷிய அதிபர் பங்கேற்பு!

Sunday, May 29th, 2016
கிரேக்கத்தின் எதோஸ் மலையிலுள்ள ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றுள்ளார். ரஷிய... [ மேலும் படிக்க ]

காந்தி கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!

Sunday, May 29th, 2016
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் திகதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோட்சே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், கொலை தொடர்பாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி!

Sunday, May 29th, 2016
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் சலவைக் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும்... [ மேலும் படிக்க ]

திடீரென  வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்த விபரீதம்..!

Sunday, May 29th, 2016
இத்தாலியின் மத்திய புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள ஹர்னோ ஆற்றுக்கு அண்மையில் உள்ள பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 வாகனங்கள் திடீரென் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அதாவது... [ மேலும் படிக்க ]

வரலாற்று படைத்த பராக் ஒபாமா.!

Sunday, May 29th, 2016
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்போதே போரின் நினைவுச் சின்னமான ஹிரோஷிமாவிற்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். இரண்டாம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுத்தால் பெற்றோர் தண்டப் பணம் செலுத்த வேண்டும்!

Friday, May 27th, 2016
ஆசி­ரி­யர்­க­ளுடன் கைகு­லுக்க மறுக்கும் பிள்­ளை­களின் பெற்றோர் 4,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை தண்­ட­மாக செலுத்த வேண்டும் என சுவிட்­ஸர்­லாந்து பேஸல் பிராந்­திய அதி­கா­ரிகள்... [ மேலும் படிக்க ]

லிபி­யா­வி­லி­ருந்து ஐரோப்­பா­வுக்கு அகதிகளை ஏற்றிச்சென்ற கப்பல் விபத்து :30 பேர் உயி­ரி­ழப்பு!

Friday, May 27th, 2016
ஐரோப்­பா­வுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற கப்­ப­லொன்று லிபி­யா­வுக்கு அருகில் விபத்துக்­குள்­ளா­னதில் 30 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அஞ்சப்படுவதாக ஐரோப்­பிய ஒன்­றிய... [ மேலும் படிக்க ]

எகிப்துஎயார் விமா­னத்தை விண்கல் சிதறல் தாக்­கி­யது?

Friday, May 27th, 2016
எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் எத னால் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­தது என்­பது புரி­யாத மர்­ம­மாக தொடர்ந்து உள்ள நிலையில் அது எரிகல் சிதறல் ஒன்­றா­லேயே தாக்­குண்டு விழுந்­துள்­ள­தாக... [ மேலும் படிக்க ]