வெளிநாட்டு செய்திகள்

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி?

Thursday, June 2nd, 2016
இந்த மாதம் நடைபெறும் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இந்திய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித்... [ மேலும் படிக்க ]

தமிழக முதல்வர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – மு.கருணாநிதி

Thursday, June 2nd, 2016
மீனவர் பிரச்சினைக்கு தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி!

Thursday, June 2nd, 2016
சோமாலியா தலைநகரான மொகதிஷுவில் உள்ள ஹோட்டல் மீது பயங்கரவாதிகள் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சோமாலியா ராணுவ... [ மேலும் படிக்க ]

விமானத்தின் சமிக்ஞைகள் கிடைத்துள்ளன!

Thursday, June 2nd, 2016
கடந்த மாதம் மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்த் எயார் என்ற விமானத்தின், விமான ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை கண்டறிந்துள்ளதாக பிரஞ்சு விசாரணையாளர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவின் நிலநடுக்கம்!

Thursday, June 2nd, 2016
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில்... [ மேலும் படிக்க ]

உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதை இன்று திறந்துவைப்பு!

Wednesday, June 1st, 2016
சுவிட்ஸர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1 ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கில் தீ விபத்து!

Wednesday, June 1st, 2016
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் புல்காவ் ஆயுதக் கிடங்கு தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த அந்த நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த தீ விபத்து... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் அணுகுண்டு வீசிய செயல் மன்னிப்பு கேட்பதற்கும் கொடுப்பதற்கும் உரிய விடயமல்ல – ஒபாமா

Tuesday, May 31st, 2016
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து, ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் உருக்கமாக பேசியுள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]

கடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை!

Tuesday, May 31st, 2016
புகலிடம் கோரி பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி பலியான 1 வயது குழந்தையின் நெஞ்சை உருகவைக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 3 தினங்களில் அகதிகளை... [ மேலும் படிக்க ]

அகதிகளை ஏற்க மறுத்த கிராமத்திற்கு அபராதம் விதிப்பு!

Tuesday, May 31st, 2016
சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்க மறுப்பு தெரிவித்த கிராமம் ஒன்றுக்கு அந்நாட்டு அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது. உள்நாட்டு யுத்தம், ஸ்தீரமற்ற பொருளாதாரம் போன்ற... [ மேலும் படிக்க ]