வெளிநாட்டு செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதியை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் பிரதி ஜனாதிபதிக்கு சிறை!

Saturday, June 11th, 2016
மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனைப் படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு முன்னாள் பிரதி ஜனாதிபதி அஹமெட் அதீப்புக்கு கடந்த வியாழக்கிழமை 15 வருட சிறைத்தண்டனை... [ மேலும் படிக்க ]

ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க  முகம்மது அலிக்கு இறுதி அஞ்சலி!

Saturday, June 11th, 2016
மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மது அலியின் இறுதிச் சடங்கு கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் நேற்று  நடைபெற்றது. குத்துச் சண்டை உலகில் பல சாதனைகளைப் படைத்து... [ மேலும் படிக்க ]

வித்யாவால் அழுத நடிகர் விஜய்யின் அழுகுரல் இன்னும் ஒலிக்கின்றது!

Friday, June 10th, 2016
விஜய்யின் வளர்ச்சியில் கண்டிப்பாக அவரின் தந்தைக்கும் பெரும் பங்கு உள்ளது. SAC தற்போது இயக்குனர் மட்டுமின்றி தனுஷிற்கு தந்தையாக கொடி படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு... [ மேலும் படிக்க ]

டைம் இதழில் இடம்பிடித்த தமிழர்!

Friday, June 10th, 2016
தங்களது புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என்ற தலைப்பில் டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர் ஒருவர் இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில்,... [ மேலும் படிக்க ]

விடுமுறை எடுத்த மாணவன்: தாயாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்த நிர்வாகம்!

Friday, June 10th, 2016
பிரித்தானிய நாட்டில் விடுமுறையை கொண்டாடுவதற்காக பள்ளிலிருந்து மகனை அழைத்துச் சென்ற தாயார் ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் ரூ.50,000 அபாரதம் விதித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Kingswinford என்ற... [ மேலும் படிக்க ]

தவறான தீர்ப்பு: 118 கோடி இழப்பீடு!

Friday, June 10th, 2016
கனடாவில் தவறான தீர்ப்பால் 27 ஆண்டுகள் சிறையில் கழித்த நபருக்கு அரசு ரூ.118 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். தீவிரவாதிகளால் புதிய படுகொலைப் பட்டியல் வெளியீடு!

Friday, June 10th, 2016
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன்  தொடர்பைக் கொண்ட ஐக்கிய சைபர் கலிபா அமைப்பானது  7,858  அமெரிக்கர்களை உள்ளடக்கிய புதிய படுகொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு ரஷ்யாவை அடிப்படையாகக்... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் இரட்டைக் குண்டு தாக்குதல்; 22 பேர் பலி!

Friday, June 10th, 2016
ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில்  வர்த்தக  நிலையங்கள் நிறைந்த  வீதி மற்றும்  இராணுவ சோதனைச்சாவடி என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22  பேர்... [ மேலும் படிக்க ]

சென்னையில் கடல் சீற்றம்!

Friday, June 10th, 2016
சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கடற்கரையை ஒட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச்... [ மேலும் படிக்க ]

எகிப்து எயார் விமானத்தில் குண்டுப்புரளி!

Thursday, June 9th, 2016
எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து சீனாவின் பீஜிங் நக­ருக்கு புதன்­கி­ழமை பய­ணத்தை மேற்கொண்ட எகிப்­து­ எயார் விமா­ன­மொன்று குண்டுப் புரளி கார­ண­மாக உஸ்பெகிஸ்தானில்... [ மேலும் படிக்க ]