வெளிநாட்டு செய்திகள்

டாலருக்கு எதிராக நைரா!

Tuesday, June 21st, 2016
வெளிநாட்டு பணப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிக்கும் விதமாக நைஜீரியா 'நைரா' என்ற நாணயத்தை புழக்கத்தில் விட்டுள்ளது. இச்சூழலில், சுமார் 23 சதவீதத்துக்கு நைராவின் மதிப்பு... [ மேலும் படிக்க ]

இணைந்திருப்பதே ஐரோப்பியர்களின் விருப்பம்!

Tuesday, June 21st, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதையே பெரும்பாலாலான ஐரோப்பியர்கள் விரும்புகின்றனர் என்று ஜெர்மானிய பவுண்டேசன் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

திருச்சபை தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஆயர் கிரில் மறுப்பு!

Monday, June 20th, 2016
ரஷிய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் தலைவரான முதுபெரும் ஆயர் கிரில், கிரீட் தீவில் நடைபெறும் சக திருச்சபை தலைவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விடுத்த... [ மேலும் படிக்க ]

விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டும் சேதம்: விசாரணையாளர்கள் தகவல்!

Monday, June 20th, 2016
கடந்த மாதம் பாரிஸிலிருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான ஈஜிப்ட் ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதமடைந்ததாகவும், அதை சரி செய்ய அதிக நேரமும் முயற்சியும் தேவை என... [ மேலும் படிக்க ]

பலூஜா நகரில் மனிதப் பேரழிவு – ஈராக் உதவிப்பணியாளர்கள் எச்சரிக்கை!

Monday, June 20th, 2016
பலூஜா நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருவதால், அங்கு பெரிய அளவிலான மனிதப் பேரழிவு அரங்கேறிக்கொண்டிருப்பதாக இராக்கில் உள்ள உதவிப்பணியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில... [ மேலும் படிக்க ]

புயலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 49 சுற்றுலா பயணிகள் மாயம்!

Monday, June 20th, 2016
ரஷ்யா நாட்டில் உள்ள ஏரியில் சுற்றுலா சென்ற 49 பயணிகள் புயலில் சிக்கி காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமேற்கு ரஷ்யாவில் உள்ள Karelia என்ற பகுதியில் சுற்றுலா பயணிகள்... [ மேலும் படிக்க ]

யார் என்பதல்ல எப்படிப்பட்டவர் என்பது தான் பிரதானமானது –  விளாடிமிர் புடின்!

Monday, June 20th, 2016
அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வந்தாலும் ரஷ்யா ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

ரஷியாவுக்கான தடை பாரபட்சமானது – புதின்

Sunday, June 19th, 2016
ரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார். பரவலான ஊக்கமருந்து... [ மேலும் படிக்க ]

சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை!

Sunday, June 19th, 2016
இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் செயல் மனிதாபிமானற்றது: மனித உரிமை அமைப்பு கண்டணம்!

Saturday, June 18th, 2016
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள்... [ மேலும் படிக்க ]