வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியா வெளியேறிய பின்னரே புதிய வர்த்தக பேச்சுக்கள்!

Friday, July 1st, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக விலகிய பிறகே, புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கணித்தவர் மரணம்!

Friday, July 1st, 2016
  டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உலக அளவில் ஏற்படும் பெரும் மாற்றத்தைக் கணித்தவரான ஆல்வின் டாஃப்லர் தனது 87ஆவது வயதில் காலமானதாக செய்திகள் கூறுகின்றன. இவர் தொழில்துறை வளர்ச்சிக்குப்... [ மேலும் படிக்க ]

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யார்? அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின!

Friday, July 1st, 2016
துருக்கியில் Ataturk விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் தான் நடத்தியிருக்க கூடும் என... [ மேலும் படிக்க ]

காபூலில் தற்கொலைக் தாக்குதல்: 40 பேர் பலி!

Thursday, June 30th, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காபூலில் பொலிஸ் வாகனத் தொடரணியை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விசாவைப்பெற  சமூக வலைத்தள விபரங்களும் தேவை!

Thursday, June 30th, 2016
அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பிக்கும் போது, மற்ற முக்கிய ஆவணங்கள் , தகவல்களோடு, இணையத்தில் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தள விபரங்களையும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

கோடீஸ்வரர் ஆனார் மலாலா!

Thursday, June 30th, 2016
தலிபான்களால் தலையில் சுடப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தான் பெண் மலாலா, தனது அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக கோடீஸ்வரராகியுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

  அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் – துருக்கி அதிபர் !

Thursday, June 30th, 2016
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என துருக்கி அதிபர் ரிசப் தாயிப்... [ மேலும் படிக்க ]

கோபத்தை மறந்து அனுதாபம் தெரிவித்த புடின்!

Thursday, June 30th, 2016
இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாதிக்கப்பட்ட துருக்கியிடம் தங்களின் அனுதாபங்களை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை தாக்குவோம்- ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்!

Wednesday, June 29th, 2016
ஐ.எஸ். தீவி­ர­வாதிகள் அமெ­ரிக்­கா­வுக்குதாக்­கு தல் அச்­சு­றுத்தல் விடுக் கும் புதிய காணொளிக் காட்சி­யொன்றை வெளியிட்­டுள்­ளனர். அந்தக் காணொளிக் காட்­சியில் அமெ­ரிக்க சான்... [ மேலும் படிக்க ]

மலேசிய விடுதியில் குண்டு வீச்சு- 8 பேர் காயம்

Wednesday, June 29th, 2016
மலேசியாவின் பூச்சோங் பகுதியிலுள்ள மதுபான விடுதியின் மீது நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கை குண்டு தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்... [ மேலும் படிக்க ]