வெளிநாட்டு செய்திகள்

ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீப்பரவல் – சுமார் 800 வீடுகள் தீக்கிரை!

Monday, January 8th, 2024
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நாட்டின் தென்கிழக்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிலைய பாதுகாப்பிற்காக 700,000 படையினர்!

Sunday, January 7th, 2024
பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்பட்டால் உலகுக்கு நன்மை – செர்ஜி மார்கோவ் தெரிவிப்பு!

Saturday, January 6th, 2024
அமெரிக்காவில் ஒரு உள்நாட்டு போர் ஏற்பட்டால் உக்ரைன் - ரஷ்யா போர் ஒருவாரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான செர்ஜி மார்கோவ்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மேலும் இரு நடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

Tuesday, January 2nd, 2024
மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா மற்றும் தென் கொரியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் கிழக்குக் கரையோரப்... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளே உலகம் தற்போது பதற்றமான நிலைமையில் இருப்பதற்கு காரணம் – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் சுட்டிக்காட்டு!

Friday, December 29th, 2023
சர்வதேச ரீதியில் செல்வாக்கை இழந்து வரும் மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளே உலகம் தற்போது பதற்றமான நிலைமையில் இருப்பதற்கு காரணம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய்... [ மேலும் படிக்க ]

சுகயீனமுற்றிருந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Thursday, December 28th, 2023
சுகயீனமுற்றிருந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ... [ மேலும் படிக்க ]

5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யா சென்றடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர் !

Wednesday, December 27th, 2023
ரஷ்யாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இன்று மொஸ்கோவை சென்றடைந்தார். இந்தப் பயணத்தின்போது ரஷ்ய துணைப் பிரதமரும் தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

புதுடில்லி இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே வெடிவிபத்து – இந்தியாவில் உள்ள தனது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேல் வலியுறுத்து!

Wednesday, December 27th, 2023
புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று மாலை வெடிவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இதன்காரணமாக உயிர்சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை... [ மேலும் படிக்க ]

“ஸ்மார்ட் லேண்டர்” நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது – ஜப்பான் அறிவிப்பு!

Wednesday, December 27th, 2023
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலமான “ஸ்மார்ட் லேண்டர்"  நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் வாழ்ந்து வருகின்றனர் – ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு!

Tuesday, December 26th, 2023
காசாவில் தற்போது சுமார் 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. சுகாதார கட்டமைப்பு சிதைவடைந்துள்ள நிலையில் நாளொன்றுக்கு 180... [ மேலும் படிக்க ]