வெளிநாட்டு செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாகவும் விசாரணை – இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் வழங்கியது இஸ்ரேல்!

Saturday, January 13th, 2024
சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று சாட்சியம் வழங்கும் இஸ்ரேல், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து வாதங்களை முன்வைத்து... [ மேலும் படிக்க ]

விரைவில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் – நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகம் தகவல்!

Friday, January 12th, 2024
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகத்தின் (NOAA) சமீபத்திய தரவுகளின்படி விரைவில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன ‘இனப்படுகொலை’ தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தயங்குகின்றது – பலஸ்தீனம் குற்றம் சாட்டு!

Thursday, January 11th, 2024
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ஒரு வருடத்திற்குள் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி, பலஸ்தீனத்தில் நடந்த ‘இனப்படுகொலை’ தொடர்பாக இதுவரை இஸ்ரேலுக்கு... [ மேலும் படிக்க ]

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 ஆவது அமர்வுக்கு தலைமை தாங்கும் இந்தியா !

Thursday, January 11th, 2024
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கவுள்ளதாக யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால்... [ மேலும் படிக்க ]

காசா போரை கட்டுப்படுத்தும் முயற்சி – அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்களுடன் அவசர சந்திப்பு!

Wednesday, January 10th, 2024
காசாவில் இஸ்ரேலின் தொடரும் சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ள நிலையில் இந்தப் போரை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் அழிக்கப்படும் – இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது – ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
இஸ்ரேல் கண்டிப்பாக அழிக்கப்படும். ஆனால் இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். குவோம் நகரில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சியில் ‘உறுதியான பங்காளியாக’ இந்தியா இருக்கும் – உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தியது இந்தியா!

Wednesday, January 10th, 2024
இலங்கையின் பொருளாதார மீட்சியில் 'உறுதியான பங்காளியாக' இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பிரேசிலில் 25 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 9th, 2024
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் பிரேசிலின் வடகிழக்கு... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

Tuesday, January 9th, 2024
இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று (09.10.2024) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க... [ மேலும் படிக்க ]

ஐந்தாவது முறையாகவும் பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா தேரிவு!

Monday, January 8th, 2024
பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இதேவேளை அவரவின் கட்சியானது 50 சதவீதத்திற்கும்... [ மேலும் படிக்க ]