வெளிநாட்டு செய்திகள்

மரியானா தீவுகளில் நிலநடுக்கம்!

Saturday, July 30th, 2016
வடக்கு மரியானா தீவுகளில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.. மரியான தீவுகளில் உள்ள அக்ரிஹான் தீவின் தென்மேற்கே 31 கிலோமீட்டர் தொலைவில்... [ மேலும் படிக்க ]

இலட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்க உறுதி! – ஹிலாரி

Saturday, July 30th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன், பிலடெல்பியாவில் நடந்த கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்றுமுன்தினம் இரவு உரையாற்றினார்.... [ மேலும் படிக்க ]

சுவாதிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு  புதிய தகவல்கள்!

Saturday, July 30th, 2016
ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுவாதி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக தனியார்... [ மேலும் படிக்க ]

தங்கத்துக்கு போட்டியாக வருகின்றது புதிய உலோகம்!

Saturday, July 30th, 2016
'லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, தங்கத்திற்கு மாற்றாக 'லுமினக்ஸ் யூனோ' என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தங்கம்,... [ மேலும் படிக்க ]

மாயமான விமானம்: அமெரிக்காவை  நாடிய இந்தியா!

Saturday, July 30th, 2016
அந்தமானில் மாயமான விமானப்படை விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து... [ மேலும் படிக்க ]

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி மூடக்கம்!

Saturday, July 30th, 2016
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்று படம்பிடித்து காட்டியதற்காக அதனை மூடும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அரசின் முடிவிற்கு... [ மேலும் படிக்க ]

ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் அமெரிக்க தளபதி: அதிபர் எர்துவான் குற்றச்சாட்டு!

Saturday, July 30th, 2016
துருக்கியில் இரு வாரங்களுக்குமுன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு திட்டம் தீட்டியவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக மூத்த அமெரிக்க தளபதி ஒருவர் மீது அதிபர் எர்துவான் குற்றஞ்சாட்டி... [ மேலும் படிக்க ]

தளத்தை ஜப்பானிடம் திரும்ப ஒப்படைக்கிறது அமெரிக்கா!

Saturday, July 30th, 2016
காட்டில் பயிற்சி பெறுவதற்கு அமெரிக்கப் படைப்பிரிவுகள் பயன்படுத்துகின்ற ஒகினாவாவில் இருக்கும் நிலப்பகுதியின் ஒரு பகுதியை ஜப்பான் அரசிடம் திரும்ப ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

15 ரூபாய் கடனுக்காக இருவர் கொலை!

Saturday, July 30th, 2016
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பு தாங்கள் வாங்கிய மூன்று... [ மேலும் படிக்க ]

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை வீடியோ எடுத்து சிசிடிவி படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க நீதிமன்றம் உத்தரவு!

Friday, July 29th, 2016
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை ஓகஸ்ட் 8-ஆம் திகதி ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அவரை... [ மேலும் படிக்க ]