வெளிநாட்டு செய்திகள்

இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷ்யா விரும்பும் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024
அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷ்யா விரும்பும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

விண்வெளிக்கு அணுகுண்டு அனுப்பும் ரஷ்யா – அதிர்ச்சியில் அமெரிக்கா !

Friday, February 16th, 2024
ரஷ்யா விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்புவதாக அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்பும் முயற்சியில்... [ மேலும் படிக்க ]

“புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை கண்டறிவதில் நாங்கள் மிக அருகில் வந்துவிட்டோம் – ரஷ்ய ஜனாதிபதி புடின அறிவிப்பு!.

Thursday, February 15th, 2024
உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் நிறுவனங்களும் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 நோயாளிகளை தடுப்பூசிகள் சென்றடைவதை இலக்காகக் கொண்டு மருத்துவ... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு !.

Thursday, February 15th, 2024
அமெரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு தற்போது நிலவி வருகின்றது. குறிப்பாக நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில்  உருவாகியுள்ள பனிப்புயல்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு தீர்மானம்!

Thursday, February 15th, 2024
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா மீறல் மற்றும்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை – நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதில்லை என அமெரிக்க முன்னாள்... [ மேலும் படிக்க ]

அபுதாபியில் இந்துக் கோயில் – நாளை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என தகவல்!

Wednesday, February 14th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை திறந்து... [ மேலும் படிக்க ]

கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
பல தசாப்தங்களாக நிலவும் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிப்பு – ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

சிறார்களை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு – ஹங்கேரிய ஜனாதிபதி ராஜினாமா!

Sunday, February 11th, 2024
ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]