7,000 பணி இடங்களை குறைப்பதற்கு பிரபல டச்சு வங்கி முடிவு!
Tuesday, October 4th, 2016
ஐ.என்.ஜி என்ற டச்சு வங்கி அடுத்த ஐந்தாண்டுகளில் 7,000 பணி இடங்களை குறைக்கப் போவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
நெதர்லேண்ட்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் பெரும்பாலான பணி இடங்கள்... [ மேலும் படிக்க ]
