கொலம்பியா ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
Friday, October 7th, 2016
2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு... [ மேலும் படிக்க ]
