வெளிநாட்டு செய்திகள்

இந்தோனேஷியாவில் பிரம்படி தண்டனை!

Wednesday, October 19th, 2016
உள்ளூரில் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் இந்தோனேஷியாவின் அசே மாகாணத்தில் சில இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரம்படி தண்டனைக்கு முகம்கொடுத்துள்ளனர். மாகாண தலைநகரான... [ மேலும் படிக்க ]

வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டேன்: சிரிய அதிபரின் மனைவி!

Wednesday, October 19th, 2016
சிரிய போரில் இருந்து தப்பித்து நாட்டைவிட்டு வெளியேற தனக்கு வாய்ப்புத் தரப்பட்ட போதும் தான் அதை மறுத்துவிட்டதாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத்... [ மேலும் படிக்க ]

புகலிடக்கோரிக்கையாளர்களால் 35 மில்லியன் வருமானம் !

Wednesday, October 19th, 2016
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பலர் நவுறு தீவிலும் அங்குள்ள தடுப்பு முகாமிலும் தங்க வைக்கப்பட்டுவருகின்றனர். இச் சேவைக்காக நவுறு அரசுக்கு வருடாந்தம் 35.3 மில்லியன் டொலர்கள்... [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ள பவுண்ட்!

Wednesday, October 19th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதை தொடர்ந்து பிரித்தானியாவின் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும்... [ மேலும் படிக்க ]

முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடாமல் நிறுத்தி வைப்பு!

Wednesday, October 19th, 2016
ஏற்கெனவே திட்டமிட்டபடி, கனடாவோடு கையெழுத்தாக இருந்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதை லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ஈரான்!

Wednesday, October 19th, 2016
ஈரானிய அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கும், அவருடைய தந்தைக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக ஈரானிய அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியாமாக் நமாஸியும், அவருடைய... [ மேலும் படிக்க ]

காங்கோவில் கம்பளிப்பூச்சி வரி சர்ச்சை மோதலில் 16 பேர் பலி!

Wednesday, October 19th, 2016
காங்கோ ஜனநாயக குடியரசின் தென்கிழக்கு பகுதியில், சர்ச்சைக்குரிய கம்பளிப்பூச்சி வரி விவகாரத்தில் இரு இனத்தவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

வான்தாக்குதலை முன்னதாகவே நிறுத்தியது ரஷ்யா!

Wednesday, October 19th, 2016
திட்டமிடப்பட்ட போர் நிறுத்தத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போவின் சுற்றுப்புறங்களில் விமானத் தாக்குதல்களை ரஷ்யா... [ மேலும் படிக்க ]

போரிடுவோர் மனிதநேயத்தை வெளிகாட்ட வேண்டும் – சர்வதேச செஞ்சிலுவை சங்கம் !

Wednesday, October 19th, 2016
ஈராக்கின் மொசூல் நகரில் போரிட்டு வருகின்ற அனைத்து தரப்பினரும், அவர்களின் மனிதநேயத்தை காட்ட வேண்டுமென்று செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

‘பிரிக்ஸ்’  அமைப்பின் 8வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்!

Tuesday, October 18th, 2016
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8-வது மாநாடு அடுத்த ஆண்டு சீனாவின் ‘ரொமான்ட்டிக்’ நகரில் நடைபெறும் என... [ மேலும் படிக்க ]