ரியோ டி ஜெனிரோவின் மேயரானார் புரட்டஸ்தாந்து பாதிரியார்!
Monday, October 31st, 2016
பிரேசிலில், புரட்டஸ்தாந்து பாதிரியார் ஒருவர் ரியோ டி ஜெனிரோவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்சிலோ க்ரிவெல்லா என்னும் அவர், பெரிய புரட்டஸ்தாந்து தேவாலயத்தை நிறுவியவரின்... [ மேலும் படிக்க ]
