வெளிநாட்டு செய்திகள்

தாமிரபரணி நதியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு கோக், பெப்ஸிக்கு இடைக்காலத் தடை!

Tuesday, November 22nd, 2016
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்திருக்கும் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடக்கலாம் – அமெரிக்கா!

Tuesday, November 22nd, 2016
ஐரோப்பாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடப்பதற்கான உச்சபட்ச ஆபத்து உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது. கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் உட்பட பல இடங்களில், இஸ்லாமிய அரசு என்று... [ மேலும் படிக்க ]

உடைந்த பாகங்களை தேட மடகாஸ்கர் செல்லும் பயணியரின் உறவினர்கள்!

Monday, November 21st, 2016
விபத்திற்குள்ளான மலேசியாவின் எம்ஹச்370 விமானத்தில் பயணம் செய்தோரின் உறவினர்கள், அந்த விமானத்திற்கு என்ன ஆனதென துப்பு கொடுக்கக்கூடிய உடைந்த பாகங்களை தேடி மடகாஸ்கருக்கு பயணம்... [ மேலும் படிக்க ]

நேரடி போருக்கு பாகிஸ்தான் இராணுவம் தயாராக உள்ளது – பாகிஸ்தான் இராணுவ தளபதி !

Monday, November 21st, 2016
இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், அத்துமீறிய தாக்குதல்களையும் நடத்தி மறைமுகப் போரை திணித்து வருகிறது. அந்த வகையில், காஷ்மீர் எல்லைப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

முதலாவது செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மரணம்!

Monday, November 21st, 2016
உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த நிபுணர் டென்டன் கூலி (வயது-96) அமெரிக்காவில் காலமானார். அவரது மனைவி லூயிஸ் சில வாரங்களுக்கு முன்னர் தனது 92ஆவது... [ மேலும் படிக்க ]

மூன்றாவது வல்லரசு நாடாக உருவாகிறது பாகிஸ்தான் – அமெரிக்கா தகவல்!

Monday, November 21st, 2016
உலகின் மூன்றாவது வல்லரசாக பாகிஸ்தான் உருவாகி வருகின்றது என்று அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் தனது அணு ஆயுத அளவை 130-140 ஆக விரிவுபடுத்தி உள்ளதாக அமெரிக்கா அறிக்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க வெளியுறவு செயலாளராக மிட் ரோம்னி நியமனம்?

Monday, November 21st, 2016
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்,தன்னை மிகவும் விமர்சனம் செய்தவர்களில் ஒருவரான மிட் ரோம்னியை சந்தித்துள்ளார். இதனால் மிட் ரோம்னி அமெரிக்க வெளியுறவுச்... [ மேலும் படிக்க ]

தென் கொரிய அதிபர் ஊழலில் ஈடுபடவில்லை – வழக்கறிஞர்!

Monday, November 21st, 2016
தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹெ-வின் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை என்று அவரது சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிபர்... [ மேலும் படிக்க ]

சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல்!

Monday, November 21st, 2016
நான்காவது முறையாக சான்சலர் பதவிக்குப் போட்டியிட போவதை தன்னுடைய சிடியு கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார். இன்று மாலையில் இது... [ மேலும் படிக்க ]

கான்பூர் புகையிரத விபத்தில்: உயிரிழப்பு 128ஆக உயர்வு!

Monday, November 21st, 2016
பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் புகையிரதம் கான்பூர் அருகே நேற்று அதிகாலை தடம் புரண்டதில் இது வரை 128 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ்... [ மேலும் படிக்க ]