மாறுமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவி? டிரம்ப் இனது வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு!
Sunday, November 27th, 2016
விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்ப் வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8ம் திகதி நடந்தது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி... [ மேலும் படிக்க ]
