தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்!
Tuesday, December 6th, 2016
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் தனது 68வது வயதில் காலமானார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அந்த... [ மேலும் படிக்க ]
