வெளிநாட்டு செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் – 530 பேருடன் விமானம் நியூயோர்க்கில் தரையிறக்கம்!

Tuesday, December 13th, 2016
அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயோர்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ்... [ மேலும் படிக்க ]

புலிகளை வெல்ல 200 பில்லியன் டொலர் செலவு இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!

Tuesday, December 13th, 2016
புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற கத்தார் அரசு முடிவு!

Tuesday, December 13th, 2016
கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டை விட்டுவெளியேறவும்,வேறு பணிகளுக்கு செல்லவும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் அனுமதியை வாங்க வற்புறுத்தும் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

தமிழக அரசியல் பரபரப்பு: வெளியேறுகிறாரா சசிகலா?

Tuesday, December 13th, 2016
கடந்த 5ஆம் திகதி தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா காலமானார். இதையடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுகொண்டார். கட்சியின்... [ மேலும் படிக்க ]

அகராதியில் “கி” “சி”க்கு பதிலாக “ழி” அறிமுகம்!

Tuesday, December 13th, 2016
கி (அவன்), சி (அவள்) என்பதற்குப் பதிலாக பொதுப்பால் வார்த்தையாக “ழி” யை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். மாணவர்கள் சங்கத்திற்கு விடுத்துள்ள புதிய... [ மேலும் படிக்க ]

சென்னையை புரட்டி எடுத்த வர்தா புயல்!

Tuesday, December 13th, 2016
சென்னையை கடும் சூறைக் காற்றுடன் புரட்டிப் போட்ட வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர்,... [ மேலும் படிக்க ]

மேற்கு ஆபிரிக்க தலைவர்கள் காம்பியா பயணம்!

Tuesday, December 13th, 2016
  காம்பியா அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய அதிபர் யாக்யா ஜமே தனது அதிகாரத்தை சுமூகமாக விட்டு கொடுக்க வேண்டி அவரை இணங்கவைக்க வரும் செவ்வாய்கிழமையன்று பல மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

காணாமல் போன மலேசிய விமானத்தின் தேடல் பணியை கைவிடும் சீன கப்பல்!

Tuesday, December 13th, 2016
காணமல் போன மலேசிய விமானமான எம்.எச் 370 குறித்த தேடுதலில் ஈடுபட்ட ஒரு சீன கப்பல், ஷாங்காய் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த தேடுதல் முயற்சியில் தற்போது ஒரு கப்பல் மட்டுமே... [ மேலும் படிக்க ]

இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அதிபர் எர்துவான்!

Monday, December 12th, 2016
இஸ்தான்புல் கால்பந்து விளையாட்டு அரங்கிற்கு வெளியே சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்ட சில காவல்துறையினரின் இறுதிச் சடங்குகளில் துருக்கி அதிபர்... [ மேலும் படிக்க ]

கூரை இடிந்த தேவாலய ஒப்பந்தத்தாரரை கைது செய்ய நைஜீரியா மாநில ஆளுநர் உத்தரவு!

Monday, December 12th, 2016
கூரை இடிந்து விழுந்த தேவாலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கு பொறுப்பான ஒப்பந்தத்தாரரை கைது செய்ய, நைஜீரியாவின் தென் கிழக்கிலுள்ள அக்வா இபோம் மாநிலத்தின் ஆளுநர் யுடோம் இம்மானுவேல்... [ மேலும் படிக்க ]