ஒபாமா கொண்டுவந்த அவசர சட்டங்களை இரத்துச் செய்ய டிரம்ப் முடிவு!
Wednesday, January 4th, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் ஒபாமா இயற்றிய பல அவசர சட்டங்களை இரத்து செய்வார் என்று டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த... [ மேலும் படிக்க ]


