வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க உளவுத் துறை ரஷ்யாவின் தலையீட்டை உறுதி செய்தது!

Saturday, January 7th, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலில் இணைய ஊடுருவல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டப்படுவதை விளக்குவதற்கு அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் உறுதி அளித்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் விசா நடைமுறையில் மாற்றம்!

Friday, January 6th, 2017
அமெரிக்காவின் எச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்களை செய்து அதை சீர்திருத்துவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு... [ மேலும் படிக்க ]

13,000 ஈராக்கியர் மொசூல் நகரிலிருந்து வெளியேற்றம்!

Friday, January 6th, 2017
இஸ்லாமி தேசம் குழுவிடம் இருந்து மொசூல் நகரை மீட்கும் ஈராக் இராணுவத்தின் இரண்டாம் கட்ட படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின் கடந்த ஐந்து நாட்களுக்குள் அந்த நகரில் இருந்து 13,000க்கும்... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டுடன் வந்த மூன்று சிறுமிகள் நைஜீரியாவில் சுட்டுக்கொலை!

Friday, January 6th, 2017
வடக்கு நைஜீரியாவில் நெரிசல் மிக்க சந்தையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த முயன்ற மூன்று சிறுமிகளை தற்காப்பு போராளிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். பொகோ ஹராம் ஆயுதக் குழுவே இந்த தாக்குதலை... [ மேலும் படிக்க ]

குவன்தனாமோ கைதிகளை குறைக்க ஒபாமா நடவடிக்கை!

Friday, January 6th, 2017
குவன்தனாமோ பே இராணுவ சிறையில் இருந்து மேலும் நான்கு கைதிகளை சவுதி அரேபியாவுக்கு இடமாற்றம் செய்வது குறித்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

சசிகலா முதலமைச்சராவதற்கு இவ்வளவு மக்கள் எதிர்ப்பா?

Friday, January 6th, 2017
ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரானதற்கும், முதல்வராகும் முடிவுக்கும் பொதுமக்களிடையே கருத்துக் கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் 'ஒன்லைன்' மூலம் நடத்தியது. இதன்... [ மேலும் படிக்க ]

153 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை!

Thursday, January 5th, 2017
இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காக சவுதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி... [ மேலும் படிக்க ]

தொடரும் ஆபிரிக்க மக்களின் துயரம்!

Thursday, January 5th, 2017
அகதிகளை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சியில், ஒருவரை காரிலும் மற்றொருவரை ஒரு சூட்கேசிலும் மறைத்து வைத்ததற்காக மொறோக்கோ நாட்டை சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் கைது... [ மேலும் படிக்க ]

7 ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதன் – இந்தியா!

Thursday, January 5th, 2017
  இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ‘இஸ்ரோ’ என்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் செயற்கைகோள்களை தயாரித்து வெளிநாடுகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் ஏழைகளுக்கு மாதந்தோறும் 16 டாலர் – புதிய திட்டம் அறிமுகம்!

Wednesday, January 4th, 2017
நைஜீரியாவில் ஒரு மில்லியன் ஏழை, எளியோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதல் கட்டமாக நைஜீரியாவில் மொத்தமுள்ள 36... [ மேலும் படிக்க ]