வெளிநாட்டு செய்திகள்

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே – மருத்துவர்கள் விளக்கம்!

Tuesday, February 7th, 2017
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே எனவும் அவரது கால்கள் அகற்றப்படவில்லை எனவும் அப்பல்லோ மருத்துவமனை... [ மேலும் படிக்க ]

சீனாவில் மசாஜ் நிலையத்தில் தீ : 18 பேர் பலி!

Tuesday, February 7th, 2017
சீனாவில் மசாஜ் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சீஜியாங் மாகாணத்தின் தைவூ நகரில் உள்ள மசாஜ் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரைத்தளத்தில் பற்றிய... [ மேலும் படிக்க ]

ஓ.பி.எஸ்.சின் இராஜினாமா ஏற்பு – முதல்வராக 9ம் திகதி சசிகலா பொறுப்பேற்பு!

Tuesday, February 7th, 2017
"தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக 5.02.2017-ல் அனுப்பிய கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் மாற்று ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச போட்டியை முற்றாக கைப்பற்றுவோம்: டி வில்லியர்ஸ்!

Tuesday, February 7th, 2017
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை 5-0 என்ற வகையில் கைபற்றுவோம் என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏ.பி.டிவில்லியர்ஸ்... [ மேலும் படிக்க ]

ஊழல் தண்டனையை குறைக்கும் ஆணை ரூமேனியாவில் இரத்து!

Monday, February 6th, 2017
ஊழலுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளைக் குறைக்க இருந்த  ஆணையொன்று ரூமேனியாவில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும்... [ மேலும் படிக்க ]

கடும் பனியால் 100க்கு மேலானோர் பலி!

Monday, February 6th, 2017
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள வழக்கத்திற்கு மாறான கடும் பனிப்பொழிவால், அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் !

Monday, February 6th, 2017
பதினொரு மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தந்தையால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 5 வயது சிறுவன் அவனுடைய தாயோடு சேர்க்கப்பட்டுள்ளான். இப்திகார் அகமத் என்கிற அந்த சிறுவன்,... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

Monday, February 6th, 2017
தமிழக முதல்வர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை... [ மேலும் படிக்க ]

Aspirin மற்றும் Ibuprofen மாத்திரைகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

Monday, February 6th, 2017
உடல் பாகங்களில் ஏற்படும் அனேகமான வலிகளுக்கு நிவாரணியாக அனைவரும் பயன்படுத்தும் மாத்திரைகளாக Aspirin மற்றும் Ibuprofen என்பன காணப்படுகின்றன. இவற்றில் Aspirin மாத்திரையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

தமிழ் நாடு முதலமைச்சராகிறார் சின்னம்மா!

Monday, February 6th, 2017
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள்... [ மேலும் படிக்க ]