வெளிநாட்டு செய்திகள்

உலகில் முதலிடத்தை தட்டிச் சென்ற விமானநிலையம் !

Tuesday, March 7th, 2017
சிறந்த சேவைகளை பயணிகளுக்கு வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம். 9 வருடமாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமானநிலையம்... [ மேலும் படிக்க ]

கிம் யாங்-நம் விவகார எதிரொலி – மலேசியர்கள் வடகொரியாவை விட்டு வெளியேற தடை!

Tuesday, March 7th, 2017
வட கொரிய அதிபரின் சகோதரர், கிம் யாங்-நம், கொல்லப்பட்ட சம்பவம் குறித்து  அதிகரித்துவரும் ராஜிய சர்ச்சையில், வடகொரியாவில் தற்போது இருக்கும் எந்த ஒரு மலேசியரும், நாட்டை விட்டு... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஆதரவு!

Tuesday, March 7th, 2017
அமெரிக்காவில் நுழைவதற்கு 6 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை, அமெரிக்கா நாட்டு பாதுகாப்பை பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கை என டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த... [ மேலும் படிக்க ]

ஈராக்கிற்கான தடை நீங்கியது அமெரிக்கா!

Tuesday, March 7th, 2017
அமெரிக்கா வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக் நீக்கப்பட்டுள்ளது. ஈராக் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இந்த... [ மேலும் படிக்க ]

மத்திய தரைக்கடலில் தத்தளித்த 1,300 பேர் மீட்பு!

Tuesday, March 7th, 2017
மத்திய தரைக் கடல் ஊடாக பயணித்த நிலையில் மீட்கப்பட்ட ஆயிரத்து 1,300 புகலிடக்கோரிக்கையாளர்கள் இத்தாலியின் சிசிலித் தீவுகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட 16 வயதான... [ மேலும் படிக்க ]

ஹிட்லரின் நாசி ஆட்சியை ஒத்தது தற்போதைய ஜேர்மனின் ஆட்சி – துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றச்சாட்டு!

Tuesday, March 7th, 2017
ஹிட்லரின் நாசி ஆட்சிக்காலத்தை ஒத்ததாக தற்போதைய ஜேர்மன் அரசாங்கத்தின்செயற்பாடுகள் அமைந்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜேர்மனியில் வசிக்கும்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்கள் முறையற்ற விதத்தில் கைது -ஸ்டாலின்!

Monday, March 6th, 2017
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தொடர்ச்சியாக தாக்குவதாகவும் அவர்களை முறையற்ற விதத்தில் கைது செய்வதாகவும் அத்துடன் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்வதாகவும், தமிழக... [ மேலும் படிக்க ]

வடகொரியா ஏவுகணைகளை பரிசோதனை!

Monday, March 6th, 2017
வடகொரியா மீண்டும் நான்கு ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது. ஜப்பான் கடற்பரப்பிற்கு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயிரம் கிலோ மீற்றர்கள் கடந்து மூன்று ஏவுகணைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளர்ச்சி வீதத்தை 6.5 சதவீதமாக குறைக்கிறது சீனா !

Monday, March 6th, 2017
நாட்டின் வளர்ச்சி இலக்கை 6.5 சதவீதமாக குறைத்து சீனா அறிவித்துள்ளது. சீனா தன்னுடைய பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் கடுமையான சவால்களை சந்திப்பதாகவும், வரும் ஆண்டில் அதிகரிக்கும்... [ மேலும் படிக்க ]

48 மணி நேரத்தில்  சோமாலியாவில்  110 பேர் பட்டினியால் பலி!

Monday, March 6th, 2017
சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே... [ மேலும் படிக்க ]