304 பேரை பலிகொண்ட மூழ்கிய கப்பல் கடற்படுக்கையிலிருந்து அகற்றப்பட்டது!
Monday, March 27th, 2017தென் கொரியாவின் உயிரிழப்புக் கொண்ட அனர்த்தத்திற்கு காரணமான மூழ்கிய கப்பல் கடல் படுக்கையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
செவொல் என்ற அந்தக் கப்பல் 2014... [ மேலும் படிக்க ]


