வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துள்ளோரை வெளியேற்றச் சட்ட மூலம் !

Friday, April 21st, 2017
பிரித்தானியாவவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வேகமாக வெளியேற்றும் சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 25 முதல் 28 வேலை நாட்களுக்குள்... [ மேலும் படிக்க ]

பாரிஸில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸார் ஒருவர் பலி!

Friday, April 21st, 2017
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில்... [ மேலும் படிக்க ]

இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி சிரியாவில் தாக்குதல் நடந்ததா?

Thursday, April 20th, 2017
இம்மாதத் அரம்பத்தில் சிரியாவில் சரீன் வாயு அல்லது அது போன்ற ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடந்ததை மறுக்க முடியாத அளவு சோதனை முடிவுகள் தெரிவிப்பதாக தடைசெய்யப்பட்ட ரசாயன... [ மேலும் படிக்க ]

கனேடிய இளம் பெண்ணைக் கொன்ற குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை!

Thursday, April 20th, 2017
கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள கியூபெக் நகரை சேர்ந்த Audrey Carey (23)... [ மேலும் படிக்க ]

பெரும் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரங்கள் கொள்ளை!

Thursday, April 20th, 2017
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கடை ஒன்றில் நுழைந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள கடிகாரங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸில் உள்ள சூரிச்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா பொதுத்தேர்தல் – தெரசா மே !

Thursday, April 20th, 2017
பிரித்தானியாவில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதன்படி ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்... [ மேலும் படிக்க ]

கொலம்பியாவில் நிலச்சரிவு -11 பேர் பலி!

Thursday, April 20th, 2017
தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொலம்பியா... [ மேலும் படிக்க ]

காலமான தாய்லாந்து மன்னர் உடல் தகனம் செய்வது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Thursday, April 20th, 2017
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் அக்டோபர் மாதம் பாங்காக் நகரில் உள்ள பொது சதுக்கத்தில் தகனம் செய்யப்படும் என தாய்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாய்லாந்து... [ மேலும் படிக்க ]

கைதான விஜய் மல்லையாவுக்கு 3 மணி நேரத்தில் பிணை!

Thursday, April 20th, 2017
பிரிட்டனில் கைதான இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா, 3 மணி நேரத்திற்குள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.விஜய் மல்லையாவை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் நேற்றுமுன்தினம் (18) கைது... [ மேலும் படிக்க ]

ஆற்றில் கவிழ்ந்த பஸ்: இமாச்சலப்பிரதேசத்தில் 44 பேர் உயிரிழப்பு!

Thursday, April 20th, 2017
இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லாவிற்கு அருகே, குறுகிய பாதையில் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர்... [ மேலும் படிக்க ]