வெளிநாட்டு செய்திகள்

தென் ஆபிரிக்காவில் புயல் காற்று: எட்டுபேர் உயிரிழப்பு!

Friday, June 9th, 2017
தென் ஆபிரிக்க நகரான கேப் டவுனில் கடந்த இரு தினங்களாக வீசிய புயல் காற்று காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஆணையம் – சீனா இடையே ஒப்பந்தம்!

Friday, June 9th, 2017
ஐரோப்பிய ஆணையத்திற்கும் சீனாவிற்கும் இடையே, அரச உதவி கட்டுப்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்படி சீனாவின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா- ரஷ்யா போரிட்டால் ஒருவரும் தப்ப முடியாது – ஆரூடம் சொல்வும் புடின்!

Friday, June 9th, 2017
அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீர்மானித்தால், இரு நாடுகளுக்கிடையிலான மோதல்களில் எவரும் உயிர்பிழைக்க மாட்டார்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்... [ மேலும் படிக்க ]

சீன துணைப் பிரதமர் அமெரிக்க எரிசக்தித்துறை செயலர் சந்திப்பு!

Friday, June 9th, 2017
அமெரிக்க எரிசக்தித்துறை செயலாளர் ரிக் சீன துணைப் பிரதமர் ஷாங் கயோலியை (Zhang Gaoli)  பீஜிங்கில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உடன்படிக்கையிலிருந்து... [ மேலும் படிக்க ]

மத்திய பிரதேசத்தில் பரவும் வன்முறை!

Friday, June 9th, 2017
மத்திய பிரதேசத்தில் 6 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் வீதிகளில் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

பட்டாசு தொழிற்சாலையில் தீ: 22 பேர் உயிரிழப்பு!

Friday, June 9th, 2017
மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, 14 பேர் படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]

பாபர் மசூதி விவகாரம்: அத்வானி உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

Friday, June 9th, 2017
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 3 பேருக்கும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியானது!

Friday, June 9th, 2017
இந்திய  ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணும் நடவடிக்கை ஜூலை 20ஆம் திகதி நடைபெறும் என்றும்... [ மேலும் படிக்க ]

தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ஜானாதிபதி அதிரடி முடிவு!

Friday, June 9th, 2017
பிரான்சில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, அந்நாட்டு ஜனாதிபதி மேக்ரான் புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார். பிரான்சில் சமீபகாலங்களாக தீவிரவாத தாக்குதல்கள்... [ மேலும் படிக்க ]

தேம்ஸ் ஆற்றிலிருந்து மற்றொரு சடலம் மீட்பு!

Thursday, June 8th, 2017
இலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலண்டன் தாக்குதலை தொடர்ந்து காணாமல் போன பிரான்ஸ் பிரஜை சேவியர் தோமஸை... [ மேலும் படிக்க ]