வெளிநாட்டு செய்திகள்

ஈரான் நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

Wednesday, June 7th, 2017
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர்... [ மேலும் படிக்க ]

பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இரு இலங்கையர்கள்!

Wednesday, June 7th, 2017
பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இலங்கை நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என நியூசிலாந்து வானொலி ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. . பிஜி தீவுகளின் வதிப்பிட... [ மேலும் படிக்க ]

விமானப் படையின் திறமையைக் கண்காணித்த வடகொரிய ஜனாதிபதி!

Wednesday, June 7th, 2017
விமானப் படையினருக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டி ஒன்றை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் கண்காணிப்பது தொடர்பான காணொளி ஒன்றை அந்நாட்டு அரச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று... [ மேலும் படிக்க ]

முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளுக்கு பிரித்தானியாவில் தடை?

Wednesday, June 7th, 2017
இலண்டனில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல்களைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் விதத்தில் அமைந்த ஆடைகளுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக... [ மேலும் படிக்க ]

இலண்டன் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஸ்பெய்ன் பிரதமர் அஞ்சலி!

Wednesday, June 7th, 2017
இலண்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் (Mariano Rajoy) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்பெய்னின்... [ மேலும் படிக்க ]

வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம்!  

Tuesday, June 6th, 2017
வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு, வெனிசுலாவின் முக்கிய எரிபொருள் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: இந்தியாவில் 17 பேர் பலி

Tuesday, June 6th, 2017
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் பலியாகினர் புது டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோன்டா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று... [ மேலும் படிக்க ]

இலண்டன் தாக்குதல்: பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு!

Monday, June 5th, 2017
  இலண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]

உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை – கட்டார்!

Monday, June 5th, 2017
சில அரபு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என கட்டார் அறிவித்துள்ளது. சவூதி, ஈஜிப்ட், டுபாய் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான... [ மேலும் படிக்க ]

4 நாடுகள்  கட்டாருடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன!

Monday, June 5th, 2017
சவுதி அரேபியா, எகிப்து , ஐக்கிய இராச்சியம் மற்றும் பாரெய்ன் ஆகிய நாடுகள் , கட்டார் நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கட்டார் தீவிரவாதத்துக்கு துணை போவதாக... [ மேலும் படிக்க ]