இந்தியாவிலும் டெங்கு – தமிழகத்தில் 5013 பேர் பாதிப்பு!
Friday, July 28th, 2017இந்தியாவில் டெங்கு நோயின் காரணமாக , 36 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில், இந்த ஆண்டில், 5,013 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, 'டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால்,... [ மேலும் படிக்க ]
