வெளிநாட்டு செய்திகள்

மியன்மார் மீது பொருளாதார தடை வருமா?

Thursday, October 26th, 2017
மியன்மார் இராணுவ அதிகாரிகளுக்கான பயண சலுகை முறையை நிறுத்தியுள்ளதாகவும், பொருளாதார தடை குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது. மியன்மாரில் ரொக்கின்... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்பிற்கு சிக்கல்!

Wednesday, October 25th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அவரது கட்சியான குடியரசு கட்சியிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் செனட் சபை உறுப்பினர் பொப் கோர்கெர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தான் பயணம்!

Wednesday, October 25th, 2017
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் சென்றடைந்துள்ளார். காபுல் நகரின் தெற்கே உள்ள பக்ராம் விமானப்படை... [ மேலும் படிக்க ]

சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும்  ட்ரம்ப்!

Wednesday, October 25th, 2017
வடகொரியா தொடர்பில் ஐ. நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுலாக்க சீனாவை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மோதல் – பலர் பலி!

Tuesday, October 24th, 2017
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் பலியானர் என செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள  ராயீஸ் கோத்... [ மேலும் படிக்க ]

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்: ஒரு குடும்பமே தீக்குளித்த அவலம் – மூன்று பேர் பலி!

Tuesday, October 24th, 2017
கந்துவட்டி தொல்லையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ள சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பணிப்புரைகளை ஏற்கப்போவதில்லை – கட்டலோனிய தெரிவிப்பு !

Tuesday, October 24th, 2017
கட்டலோனிய பிராந்தியத்தின் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஸ்பெயின் முயற்சிக்குமானால், அதன் எந்த விதமான பணிப்புரைகளையும் ஏற்கப்போவதில்லை என கட்டலோனியாவின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கில் காலை வணக்கம் என பதிவு செய்த இளைஞர் கைது !

Tuesday, October 24th, 2017
பேஸ்புக்கில் காலை வணக்கம் என பதிவிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெய்தர் லிட் குடியிருப்பு பகுதியில்... [ மேலும் படிக்க ]

பிரெக்சிற்: தொடர்பில் அவசரமான ஒப்பந்தத்துக்கு வேண்டுகோள்!

Tuesday, October 24th, 2017
அவசரமான பிரெக்சிற் ஒப்பந்தமொன்றை பிரித்தானியாவின் 5 வணிக குழுவினர் கோரியுள்ளனர்.பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸுக்கு அனுப்பிவைத்துள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை வெறி : 128 பொதுமக்கள் கொன்று குவிப்பு!

Tuesday, October 24th, 2017
ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒரு கிராமத்தை சூறையாடும் நோக்கில் அங்குள்ள 128 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]