நேபாளத்தில் நில அதிர்வு!
Friday, December 8th, 2017நேபாளத்தில் இன்று(08) காலை 8.21 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது 5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு... [ மேலும் படிக்க ]
