ஆயுதக் கொள்வனவை இரத்து செய்த இந்தியா !
Friday, January 5th, 2018
இஸ்ரேலிடம் இருந்து 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதக் கொள்வனவை இந்தியா இரத்து செய்துள்ளது.
இந்த ஒப்பந்த அடிப்படையில் 1600 தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இறக்குமதி... [ மேலும் படிக்க ]


