வெளிநாட்டு செய்திகள்

பேருந்து தீப்பிடித்து 52 பேர் உயிரிழப்பு!

Saturday, January 20th, 2018
வட மேற்கு கஜகஸ்தானில் பேருந்து ஒன்று தீ பிடித்ததில் அதில் பயணித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது. இந்த விபத்து கஜகஸ்தான் அக்டோப்... [ மேலும் படிக்க ]

ஈராக்  குண்டு வெடிப்பு தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு!

Thursday, January 18th, 2018
தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஈராக் தலைநகரில் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் மத்திய பக்தாத் ஏடன் சதுக்கத்தில் உள்ள பாதுகாப்புச் சோதனை... [ மேலும் படிக்க ]

கொலம்பியாவில் பாலம் இடிந்த விபத்தில்  9 பேர் பலி பலர் படுகாயம்! 

Thursday, January 18th, 2018
கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர்உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்,... [ மேலும் படிக்க ]

விபத்தில் 75 பேர் பலி : பலர் படுகாயம்! – இந்தோனேசியாவில் பரிதாபம்!

Tuesday, January 16th, 2018
இந்தோனேசியாவில் பங்குச் சந்தை கட்டிடத்தின் தளம் இடிந்து விழுந்ததில் 75 பேர் பலியானதுடன் 75 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முதல்... [ மேலும் படிக்க ]

ஈராக்கின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 35 பேர் பலி 92 பேர் காயம்!

Tuesday, January 16th, 2018
ஈராக்கின் பக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன் 92 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 3 தினங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் ஒப்பிடும்... [ மேலும் படிக்க ]

பயணிகள் பேருந்துடன் சிற்றூர்ந்து மோதி கோர விபத்து!

Tuesday, January 16th, 2018
இந்தியாவின் ஓசூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகியதுடன் 27 பேர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தானது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் இந்தியா மீது அணுஆயுத தாக்குதலுக்கும் தயார்  – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Tuesday, January 16th, 2018
இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கு தாங்கள் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப்தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலையும்... [ மேலும் படிக்க ]

பசிபிக் கடற்கரையில் பாரிய நில அதிர்வு  !

Monday, January 15th, 2018
பெரு நாட்டின் பசிபிக் கடற்கரையில் பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதுஇவ்  நில அதிர்வானது 7.3 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளது. அதில் ஒருவர் பலியானதுடன்இ 65 பேர் காயம் அடைந்ததாக... [ மேலும் படிக்க ]

சீனாவில் விபத்துக்குள்ளான எண்ணெய்த்தாங்கி கப்பலில் வெடிப்பு!

Monday, January 15th, 2018
சீனாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான எண்ணெய்த்தாங்கிக் கப்பல், நேற்றையதினம் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல்... [ மேலும் படிக்க ]

புதிய கூட்டணி அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒஸ்ரியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம்!

Monday, January 15th, 2018
ஒஸ்ரியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புதிய கூட்டணி அரசாங்கத்தில் தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சியைச்... [ மேலும் படிக்க ]