சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!
Thursday, March 1st, 2018சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக இன்று முதலாம் திகதி யாழ்.பஸ்நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
சிரியா கௌடாவில்... [ மேலும் படிக்க ]


