வெளிநாட்டு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் வைத்து டி.டி.வி.தினகரன் கைது!

Wednesday, April 4th, 2018
திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் டி.டி.வி தினகரன் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு ஆகியோர்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் வான் வழித் தாக்குதலில் பலர் பலி!

Wednesday, April 4th, 2018
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடமொன்றில் ஆப்கானிஸ்தானிய பாதுகாப்பு படையினரால் வான்வழித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்... [ மேலும் படிக்க ]

நெல்சன் மண்டேலாவின் மனைவி காலமானார்!

Wednesday, April 4th, 2018
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா  தனது 81 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்பத்தினால் அறிவித்தல்ஒன்று... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் பாரிய துப்பாக்கித்  தாக்குதல்!

Tuesday, April 3rd, 2018
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய தகவல்கள்தெரிவிக்கின்றன. குறித்த... [ மேலும் படிக்க ]

சீனாவின் அதிரடி முடிவு – அமெரிக்க பொருட்களுக்கான வரி அதிகரிப்பு!

Tuesday, April 3rd, 2018
தமது நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்ற 128 அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிகரித்த வரியை விதிக்க தீர்மானித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கின்ற... [ மேலும் படிக்க ]

உலகில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாக்க பொலிஸ்!

Tuesday, April 3rd, 2018
தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாப்பதற்காக பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் கடந்த சில ஆண்டுகளாக மழை... [ மேலும் படிக்க ]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: 50-வது நாளாக தொடர்கிறது போராட்டம்!

Tuesday, April 3rd, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான... [ மேலும் படிக்க ]

பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி மையம்!

Monday, April 2nd, 2018
விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சீன விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது. சீனா 2011-ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்... [ மேலும் படிக்க ]

நியூட்டனில் கல்லறை அருகே ஸ்டீபன் ஹாக்கிங் அடக்கம்!

Monday, April 2nd, 2018
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிச் சடங்கு லண்டனில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி... [ மேலும் படிக்க ]

பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றல்! 

Monday, April 2nd, 2018
பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றும் நடவடிக்கைகளில் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை... [ மேலும் படிக்க ]