வெளிநாட்டு செய்திகள்

சீனாவில் மர்மநபர்களின் கத்திக்குத்தில் ஏழு மாணவர்கள் பலி!

Sunday, April 29th, 2018
சீனாவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேசசெய்திகள்   ... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் பொருளாதார வீழ்ச்சியால் வட்டி விகிதங்கள் உயர்வு!

Sunday, April 29th, 2018
2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குக் காரணம் கடுமையான பனிப்பொழிவே என அந்த... [ மேலும் படிக்க ]

அதிகளவு குழந்தைகள் பலிகொடுப்பு – தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

Sunday, April 29th, 2018
பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பலிகொடுக்கப்பட்டதாக கருதப்படும் குழந்தைகளின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை 550 ஆண்டுகளுக்கு முற்பட்ட... [ மேலும் படிக்க ]

சீனா சென்றார் இந்தியப் பிரதமர்!

Saturday, April 28th, 2018
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி  சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் பிரதமராகிய பின்னர் சீனாவிற்குச் செல்வது நான்காவது தடவையாகும். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி!

Saturday, April 28th, 2018
எதிர்வரும் ஜுலை மாதம் 13ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தை அவர் ஏற்கனவே மேற்கொள்ளவிருந்த போதும்,... [ மேலும் படிக்க ]

4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை: அதிர்ச்சியில் உலகநாடுகள்!

Saturday, April 28th, 2018
சவுதி அரேபியாவில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் அரைவாசிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில்... [ மேலும் படிக்க ]

13 ஊடகவியலாளர்களுக்கு சிறை : துருக்கி நீதிமன்றம் அதிரடி!

Friday, April 27th, 2018
துருக்கி நீதிமன்றம் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் 13 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.  இவர்கள் எதிர்கட்சி சார்பான பத்திரிகையில் பணிபுரிந்தவர்கள் எனவும்,... [ மேலும் படிக்க ]

65 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் இரு துருவங்கள்!

Friday, April 27th, 2018
அணு ஆயுத சோதனைகளால் உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியா ஜனாதிபதி இன்று தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65... [ மேலும் படிக்க ]

பேருந்து – ரயில் விபத்து 13 மாணவர்கள் பலி!

Thursday, April 26th, 2018
பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பேருந்து இன்று(26) காலை புகையிரதத்துடன் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் கிணறு தீபிடித்து விபத்து : இந்தோனேஷியா வில் 15 பேர் பலி!

Thursday, April 26th, 2018
எண்ணெய் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் மேற்கே அமைந்த அசே மாகாணத்தில் எண்ணெய் கிணறு ஒன்று... [ மேலும் படிக்க ]