வெளிநாட்டு செய்திகள்

ஈரான் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை! 

Tuesday, May 8th, 2018
தமது நாட்டுடனான அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகினால் அது வரலாற்று தவறாக அமையும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஈரானின் தேசிய... [ மேலும் படிக்க ]

துபாய் இளவரசி எங்கே? தகவல் வெளியிட வலியுறுத்தல்!

Tuesday, May 8th, 2018
காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷெக் மொஹமத்பின் ராஷாத்... [ மேலும் படிக்க ]

மீண்டும் விளாடிமீர் புட்டின் ரஸ்ய ஜனாதிபதியாக பதவியேற்பு!

Tuesday, May 8th, 2018
இன்று நான்காவது தடவையாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 76 சதவீதமான... [ மேலும் படிக்க ]

கொரிய எல்லையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் முற்றாக நீக்கம்!

Tuesday, May 8th, 2018
நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் வடகொரியாவும் தென்கொரியாவும் கொரிய எல்லையில் பொருத்தியிருந்த தமது ஒலிபெருக்கிச் சாதனங்களை முற்றாக அகற்றியுள்ள நிலையில் இரு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல்!

Monday, May 7th, 2018
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹசான் இக்பாலை இலக்கு வைத்து துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரணி ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது குறித்த தாக்குதல்... [ மேலும் படிக்க ]

கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலி!

Monday, May 7th, 2018
நைஜீரியாவின் வடக்கு பிரதேசமான கட்டுவா பகுதியில் கொள்ளையர்களால் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

 அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா!

Monday, May 7th, 2018
அமெரிக்காவினால் வெளியிடப்படும் சில கருத்துக்கள் சமாதானத்தை குழப்பும் வகையில் இருப்பதாக வடகொரிய குற்றம் சுமத்தியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு... [ மேலும் படிக்க ]

சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலி!

Sunday, May 6th, 2018
மியன்மார் நாட்டின் வடபகுதியில் உள்ள பச்சை மாணிக்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மியன்மார் நாட்டின் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம்... [ மேலும் படிக்க ]

ஹவாயிலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியது!

Sunday, May 6th, 2018
ஹவாய்த் தீவிலுள்ள கிலவ்வா எரிமலை வெடித்துள்ளதனைத் தொடர்ந்து  அந்த பிரதேசத்தில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலையை அண்டியுள்ள பிரதேசத்தில் வசிக்கும் ஆயிரத்து 700... [ மேலும் படிக்க ]

 அரைமணிநேரம் முன்னேறிய வடகொரியா!

Sunday, May 6th, 2018
வட கொரியா இதுவரை பின்பற்றி வந்த தனி நேர மண்டலத்தை நேற்று நள்ளிரவில் இருந்து மாற்றியுள்ளது. "உச்சி மாநாட்டின்போது இரு கொரிய தலைவர்களும் சந்தித்துக்கொண்டபோது, வட கொரிய அதிபர் கிம்,... [ மேலும் படிக்க ]