வெளிநாட்டு செய்திகள்

லேசர் தாக்குதல்: அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!

Saturday, May 5th, 2018
தங்கள் விமானிகள் மீது சீனர்கள் லேசர் கதிர்களை வீசி தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவின் ஜிபூடி நாட்டில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

அப்பிள் பழங்களால் ஆபத்தா? அதிர்ச்சியூட்டும் தகவல்!

Saturday, May 5th, 2018
பழங்களின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் அப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட அப்பிள்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் மற்றும் ஒரு விமானம். விபத்து!

Saturday, May 5th, 2018
சிரியாவின் கடல் பகுதியில் ரஷியாவுக்கு சொந்தமான இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

புழுதிப்புயலில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

Friday, May 4th, 2018
வட இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. வீடுகள் இடிந்து விழுவதை அறியாமல்... [ மேலும் படிக்க ]

வௌ்ளப்பெருக்கில் அகப்பட்டு 45 பேர் பலி!

Friday, May 4th, 2018
இந்தியாவின் உத்தரப் பிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கு காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 36 பேர் ஆக்ரா மாவட்டத்தை வசிப்பிடமாக... [ மேலும் படிக்க ]

புழுதி புயல் காரணமாக 27 பேர் பலி!

Friday, May 4th, 2018
இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியின் ஆல்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக 27 பேர் பலியாகியுள்ளனர். இதில் அகப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில்... [ மேலும் படிக்க ]

முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை! 

Friday, May 4th, 2018
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்... [ மேலும் படிக்க ]

20 ஆண்டின் பின் ரஷ்யாவின் இராணுவ செலவினம் வீழ்ச்சி!

Friday, May 4th, 2018
2017 ஆம் ஆண்டு ரஷ்யாவின் இராணுவ செலவினம் கடந்த இருபது ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது முதன்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்றுதெரிவித்துள்ளது. உலக நாடுகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பாரிய விமான விபத்து!

Thursday, May 3rd, 2018
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 9 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் விபத்துக்குள்ளாகிய போது... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Thursday, May 3rd, 2018
யூதர்கள் அதிக அளவில் வட்டி வசூலித்ததால்தான் படுகொலை செய்யப்பட்டனர் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியதற்கு அமெரிக்கவும், இஸ்ரேலும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜெருசலேம்... [ மேலும் படிக்க ]