வெளிநாட்டு செய்திகள்

காவிரி விவகாரம்: மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் குறித்த தீர்ப்பு இன்று?

Friday, May 18th, 2018
காவிரி பிரச்சினையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

20 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரமுகர் வடகொரியாவில்!

Friday, May 18th, 2018
இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி.கேசிங், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடகொரியா சென்றுள்ளார். இதன்போது அவர் வட கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து... [ மேலும் படிக்க ]

முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார்!

Friday, May 18th, 2018
கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா  பதவியேற்றார். அவர் ஆளுநர் வாஜுபாய் வாலா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் வைத்தார். அண்மையில் இடம்பெற்ற கர்நாடக சட்டசபை... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் முறுகல்: துருக்கிக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேறுமாறு உத்தரவு!

Friday, May 18th, 2018
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமில் திறக்கப்பட்டமையைக் கண்டித்தும் காசாவில் பலஸ்தீனர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் துருக்கிக்கான இஸ்ரேலியத் தூதரை நாட்டை விட்டு... [ மேலும் படிக்க ]

58 கோடி போலி கணக்குகளை முடக்கியது முகநூல் நிறுவனம்!

Thursday, May 17th, 2018
நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியிருப்பதாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் பாலியல்ரீதியான பதிவுகளுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

சிரியாவில்  இரசாயனத் தாக்குதல் நடந்தது: உறுதி செய்தது சர்வதேச அமைப்பு!

Thursday, May 17th, 2018
சிரியாவின் சாராகேப் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதை, இரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச அமைப்பு (ஓபிசிடபிள்யூ) உறுதி செய்துள்ளது. சிரியாவில் கடந்த 7... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடனான மாநாட்டை  இரத்து செய்ய நேரிடும் – வடகொரியா எச்சரிக்கை!

Thursday, May 17th, 2018
அணுஆயுதத்தை தன்னிச்சையாக கைவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அமெரிக்காவுடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும் என்று வடகொரியா திடீரென எச்சரித்துள்ளது. அணுஆயுதம் தொடர்பாக கொரிய... [ மேலும் படிக்க ]

தகவல் திருட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஸுகர்பெர்க் ஆலோசனை!

Thursday, May 17th, 2018
8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் தேர்தல் கணிப்பு தகவல் சேவை நிறுவனம் அனுமதியின்றி திருடியதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல்களை... [ மேலும் படிக்க ]

எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடையில்லை –  உச்ச நீதிமன்றம்!

Thursday, May 17th, 2018
எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பரவும் எபோலொ:  23 பேர் பலி!

Thursday, May 17th, 2018
காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.... [ மேலும் படிக்க ]