வெளிநாட்டு செய்திகள்

கஞ்சா விற்பனைக்கு அனுமதி : நாடாளுமன்றம் ஒப்புதல்!

Tuesday, June 12th, 2018
கஞ்சா விற்பனை செய்வதற்கு கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. கஞ்சா மூலிகையை பயிரிட்டு விற்பனை செய்யவும், கொள்வனவு செய்து பயன்படுத்தவும் சட்டபூர்வ அனுமதியளிக்கும்... [ மேலும் படிக்க ]

டிரம்ப் கருத்துக்கு ஜெர்மனி கடும் எதிர்ப்பு!

Tuesday, June 12th, 2018
வட அமெரிக்க நாடான, கனடாவில் நடந்த, 'ஜி - 7' உச்சி மாநாட்டில், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வெளியேறியதோடு, கோபமாக, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் பதிவிட்டதற்கு,... [ மேலும் படிக்க ]

இரு துருவங்களும் நேருக்கு நேர் சந்திப்பு: ஆரம்பமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்கள்!

Tuesday, June 12th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் -  வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. சிங்கப்பூரில் செந்தோசா தீவில் இந்த... [ மேலும் படிக்க ]

சமாதானத்திற்கு மிக அருகில் நாம் – அமெரிக்க ஜனாதிபதி!

Monday, June 11th, 2018
சமாதானத்திற்கு மிக அருகில் சென்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் நாளை இடம்பெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஆப்கான் தீவிரவாத தாக்குதலில் பலர் பலி!

Monday, June 11th, 2018
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்திலுள்ள காவல்துறை சோதனைச் சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 13 காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரமழான்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான விரைவில் சந்திப்பு!

Monday, June 11th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகர்... [ மேலும் படிக்க ]

அ.தி.மு.க. உரிமை ஓ.பி.எஸ் வசம்!

Monday, June 11th, 2018
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை ஓ.பண்ணீர்ச்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கே உள்ளதாக இந்திய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது டி.டி.வி தினகரனால் தாக்கல்... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்!

Monday, June 11th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு... [ மேலும் படிக்க ]

வடகொரிய அதிபரை கொலை செய்ய சிங்கப்பூரில் திட்டம் : வெளியானது அதிர்ச்சி தகவல்!

Saturday, June 9th, 2018
அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் அச்சம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில்... [ மேலும் படிக்க ]

தென்கொரிய ஊடகவியலாளர் சிங்கப்பூரில் கைது !

Saturday, June 9th, 2018
சிங்கப்பூரிலுள்ள வடகொரிய தூதுவரின் இல்லத்தினுள் உத்தரவின்றி உட்பிரவேசித்த தென்கொரிய ஊடகவியலாளர்கள் இருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அத்துடன், அவர்களுடனிருந்த... [ மேலும் படிக்க ]